கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Replacing Colombus_genoa.jpg with File:Columbus_genoa.jpg (by CommonsDelinker because: File renamed: fixing spelling).
வரிசை 65:
 
== சிந்தனைத் தோற்றம் ==
[[படிமம்:ColombusColumbus genoa.jpg|right|200px|thumb|ஜெனோவாவில் உள்ள கொலம்பஸ் நினைவுச்சின்னம்]]
 
[[1480]]-இல், கொலம்பசு மேற்காக [[அட்லாண்டிக்கடல்|அட்லாண்டிக்]] ஊடாக [[இன்டீசு|இண்டீசுவிற்கு]] (குத்து மதிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு ([[ஆசியா]]) ) செல்வதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். இது தெற்கு மற்றும் கிழக்கு வழியாக ([[ஆப்பிரிக்கா]]) செல்வதைவிட விரைவான வழி என்று அவர் நம்பினார். இத்திட்டத்திற்கு அவர் உதவி பெறுவது மிகக் கடியதாக இருந்ததாகத் தெரிகிறது(ஏனென்றால் அப்போதைய ஐரோப்பியர், புவி தட்டையானது என்று நம்பினர்). ஆனால் அக்காலத்தைய கடற்பயணிகள், வழிகாட்டிகள் புவி உருண்டையானது என்று அறிந்திருந்தனர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் கொலம்பசு இண்டீசிற்கு எவ்வளவு தூரம் என்பதை அறுதியிடாததுதான். பல ஐரோப்பியர் [[தாலமி]]-யின் கருத்தான பெரு நிலப்பரப்பு(உரேசியாவும் ஆப்பிரிக்காவும் சேர்ந்து) 180 பாகை புவி அளவையும், மீதம் 180 பாகை நீர் அளவையும் கொண்டதாக நம்பினர். (உண்மையில் இது 120 பாகை நிலப்பகுதி, மீதம் அறியப்படாத பகுதி). கொலம்பசு டி'ஐல்லியின் அளவீடுகளை, அதாவது 225 பாகை நிலம், 135 பாகை நீர் என்பது, ஏற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பாக கொலம்பசு 1 பாகை என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட அளவைவிட சற்று குறைவாகவே அவர் எடுத்துக்கொண்டார். கடைசியாக கொலம்பசின் வரைபடம் உரோமன் மைல் அளவில் (5000 அடிகளைக்கொண்டதாக), [[கடல் மைல்]] (6,082.66 அடி புவிநடுக்கோட்டுப் பகுதியில்) அளவைவிட இருந்தது. கொலம்பசு கேனரித் தீவுகளிலிருந்து சப்பான் 2,700 மைல்கள் இருப்பதாகத் தீர்மானித்தார். உண்மையில் இத்தொலைவு 13,000 மைல்கள், பெரும்பாலான ஐரோப்பிய கடற்பயணிகளும் வழிகாட்டிகளும் [[இண்டீசு]] என்பது தொலைதூரத்தில் இருப்பதாகத் தயங்கி வந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது