ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2409:4072:6C97:52EF:D8E8:CFB1:61EA:EDCB (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3028315 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 493:
[[படிமம்:Arani New Bus stand.jpg|thumb|ஆரணி புதியப் பேருந்து நிலையம்]]
 
'''ஆரணி புதியபழையப் பேருந்து நிலையம்''' (அ) '''புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்''': இந்த பேருந்து நிலையம் [[ஆரணி நகராட்சி]]யில் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஆகும். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு புறமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகிறது. குறிப்பாக, [[சென்னை]], [[ஆற்காடு]], [[வேலூர்]], [[திருப்பதி]], [[நகரி]], [[அரக்கோணம்]], [[திருத்தணி]], [[தாம்பரம்]], [[திருவள்ளூர்]], [[கிருஷ்ணகிரி]], [[திருப்பத்தூர்]], [[காட்பாடி]], [[பள்ளிகொண்டா]], [[குடியாத்தம்]], [[ஆம்பூர்]], [[பேரணாம்பட்டு]], [[வாணியம்பாடி]], [[கண்ணமங்கலம்]], [[பெங்களூரு]], [[ஓசூர்]], [[இராணிப்பேட்டை]], [[வாலாசாபேட்டை|வாலாஜா]], [[செய்யார்]], [[காஞ்சிபுரம்]], [[கலவை]], [[சோளிங்கர்]], [[சித்தூர்]], [[பூவிருந்தவல்லி]], [[அடையாறு]], [[வாழைப்பந்தல் ஊராட்சி|வாழைப்பந்தல்]], [[தக்கோலம்]], [[பொதட்டூர்பேட்டை]], [[வெம்பாக்கம்]] ஆகிய முக்கிய பகுதிகளுக்கும் மற்றும் நகரப்பகுதிகளுக்கு நகரப்பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தினமும் 20000க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்கின்றன. மேலும் 30000க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தை கடந்து செல்கின்றன.
 
'''ஆரணி பழையபுதிய பேருந்து நிலையம்''' (அ) '''ஆரணி கோட்டை பேருந்து நிலையம்''':இந்த பேருந்து நிலையம் [[ஆரணி நகராட்சி]]யில் தெற்கு புறமாக அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்திலியே]] இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு முழுவதும் வெளிமாவட்டத்தை சேர்ந்த பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும். இங்கிருந்து தமிழ்நாட்டின் குறிப்பிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இருக்கும். குறிப்பாக, [[திருவண்ணாமலை]], [[போளூர்]], [[களம்பூர்]], [[விழுப்புரம்]], [[கலசப்பாக்கம்]], [[சமுனாமரத்தூர்]], [[ஊத்தங்கரை]], [[அரூர்]], [[சேலம்]], [[மேட்டூர்]], [[எடப்பாடி]], [[பவானி]], [[பெருந்துறை]], [[செங்கம்]], [[பெங்களூரு]], [[தர்மபுரி]], [[கிருஷ்ணகிரி]], [[ஒகேனக்கல்]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[மதுரை]], [[அறந்தாங்கி]], [[புதுக்கோட்டை]], [[தூத்துக்குடி]], [[கன்னியாகுமரி]], [[திருநெல்வேலி]], [[தஞ்சாவூர்]], [[நாகர்கோவில்]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]], [[கும்பகோணம்]], [[நன்னிலம்]], [[மயிலாடுதுறை]], [[சிதம்பரம்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[வடலூர்]], [[கடலூர்]], [[நாகப்பட்டினம்]], [[வேளாங்கண்ணி]], [[விருத்தாச்சலம்]], [[திட்டக்குடி]], [[புதுச்சேரி]], [[வந்தவாசி]], [[திண்டிவனம்]], [[செஞ்சி]], [[சேத்துப்பட்டு]], [[அவலூர்பேட்டை]], [[பெரணமல்லூர்]], [[மேல்மருவத்தூர்]], [[மேல்மலையனூர்]], [[செங்கல்பட்டு]], [[உத்திரமேரூர்]], [[தேவிகாபுரம்]], [[படவேடு]], [[தேசூர்]], [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்|தெள்ளார்]] என தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவிழா மற்றும் முக்கிய தினங்களில் பேருந்து நிலையம் நிரம்பி வழியும், காரணம் வெளி மாவட்ட மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையங்களில் பயணம் செய்கின்றனர்.
 
ஆரணி நகரிலிருந்து பிற பகுதிகளிலும், அதற்கு அப்பாலும் செல்வதற்க்கு பல பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவற்றில் சில:
"https://ta.wikipedia.org/wiki/ஆரணி_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது