காசம் உதீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
| name = காசம் உதீம்
| image =
| order = மொரிசியசின் அதிபர்குடியரசு தலைவர்
| primeminister = [[அனெரூட் ஜக்நாத்]]
| vicepresident = [[இரவீந்திரநாத் குருபரன்]]<br>[[அங்கிடி செட்டியார்]]
வரிசை 15:
| death_place =
}}
'''காசம் உதீம்''' (Cassam Uteem) (22 மார்ச் 1941 அன்று [[போர்ட் லூயிஸ்|போர்ட் லூயிசில்]] பிறந்தார்) <ref>{{Cite web|url=http://www.clubmadrid.org/cmadrid/index.php?id%3D741|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20080526011340/http://www.clubmadrid.org/cmadrid/index.php?id=741|archive-date=2008-05-26|access-date=2009-02-22}}</ref> [[மொரிசியசு]] அதிபராக 1992 ஜூன் 30 முதல் 2002 பிப்ரவரி 15 வரை பணியாற்றிய மொரிசிய [[அரசியல்வாதி]] ஆவார். இவர் மொரிசியசில் மிக நீண்ட காலம் அதிபராககுடியரசு இருந்துதலைவராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார் . <ref>{{Cite web|url=https://www.globalcommissionondrugs.org/commissioner/cassam-uteem|title=Cassam Uteem Former President of Mauritius|website=Global Commission on Drugs|access-date=2020-06-02}}</ref>
 
== கல்வி ==
வரிசை 26:
1960 களில் ஒரு இளைஞர் தலைவராகவும், சமூக சேவகராகவும் இருந்தார். இவர் 1968 மொரிசியசு சுதந்திரத்திற்கு முந்தைய காலனித்துவ காலங்களில் உள்ளூர் சமூகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இடதுசாரி அரசியல் கட்சியான மொரிசியசின் போராளி இயக்கத்தின் இன் முன்னணி உறுப்பினராக இருந்தார். 1969 ஆம் ஆண்டில் இவர் நகராட்சித் தேர்தலில் போர்ட் லூயிஸ் நகரத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 ஆம் ஆண்டில் நகரத்தந்தையாக ஆனார். <ref>{{Cite web|url=https://www.globalcommissionondrugs.org/commissioner/cassam-uteem|title=Cassam Uteem Former President of Mauritius|website=Global Commission on Drugs|access-date=2020-06-02}}</ref>
 
இவர் 1976 இல் மொரிசிய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982, 1983, 1987, 1991 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982 , 1983 ஆம் ஆண்டுகளில் இவர் வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு , தேசிய ஒற்றுமை அமைச்சக பதவிகளை வகித்தார். 1990 இல் இவர் துணைப் பிரதமராகவும், [[தொழில்துறை|தொழில்துறையும்]], தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் ஆனார். இவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், பொது கணக்குக் குழுவின் தலைவராகவும் இருந்தார். <ref>{{Cite web|url=https://www.globalcommissionondrugs.org/commissioner/cassam-uteem|title=Cassam Uteem Former President of Mauritius|website=Global Commission on Drugs|access-date=2020-06-02}}</ref>
 
2002 பிப்ரவரி 15 அன்று, சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் கையெழுத்திட மறுத்தார். <ref>{{Cite web|url=http://www.issafrica.org/cdct/mainpages/pdf/Terrorism/Legislation/Mauritius/Mauritius%20Notes%20on%20AntiTerror%20Laws.pdf|title=Archived copy|archive-url=https://web.archive.org/web/20140714161434/http://www.issafrica.org/cdct/mainpages/pdf/Terrorism/Legislation/Mauritius/Mauritius%20Notes%20on%20AntiTerror%20Laws.pdf|archive-date=2014-07-14|access-date=2014-06-07}}</ref> இவரது பதவிக்காலம் 2002 சூனில் முடிவடைந்து, <ref name="bbc1">{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/africa/1823076.stm|title=Mauritius president resigns|accessdate=2007-06-26}}</ref> [[அங்கிடி செட்டியார்]] அதிபராககுடியரசு தலைவராக நியமிக்கப்பட்டார். <ref name="bbc2">{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/africa/1829355.stm|title=Terror law 'signed' in Mauritius|accessdate=2007-06-26}}</ref>
 
2014 நவம்பர் 10 அன்று, இவர் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள் அவைப்]] பொதுச்செயலாளரின் சிறப்புத் தூதராகவும், [[புருண்டி|புருண்டியிலுள்ள]] ஐக்கிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு திட்டத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் <ref>{{Cite web|url=https://www.un.org/press/en/2014/sga1522.doc.htm|title=Secretary-General Appoints Cassam Uteem of Mauritius as Special Envoy|publisher=[[ஐக்கிய நாடுகள் அவை]]}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காசம்_உதீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது