குஞ்சன் நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1770 இறப்புகள்
விரிவாக்கம்
வரிசை 1:
'''குஞ்சன் நம்பியார்''', மலையாளக் கவிஞர் ஆவார். இவர் [[பாலக்காடு]]க்கு அருகில் உள்ள கிள்ளிக்குறிச்சி மங்கலத்தில் 5, மே, 1705 அன்று பிறந்தார் என்று கருதப்படுகிறது. இவர் துள்ளல் ஆட்டம் மற்றும் அதற்கான பாடல்களுக்கான மதிப்பைத் தேடித்தந்தார். மலையாள இலக்கியத்தில் [[நய்யாண்டி]] பாணியை புகுத்திய இவர் பிறந்த இல்லம் [[கேரள அரசு|கேரள அரசால்]] நினைவில்லமாக பாதுகாக்கபட்டுவருகிறது.
'''குஞ்சன் நம்பியார்''', மலையாளக் கவிஞர் ஆவார்.
 
==ஆக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குஞ்சன்_நம்பியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது