குஞ்சன் நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குஞ்சன் நம்பியார்''', மலையாளக் கவிஞர் ஆவார். இவர் [[பாலக்காடு]]க்கு அருகில் உள்ள கிள்ளிக்குறிச்சி மங்கலத்தில் 5, மே, 1705 அன்று பிறந்தார் என்று கருதப்படுகிறது.<ref name="Kunchan Smarakam Fort Palakkad - Kunchan Nambiar Smarakam Fort Palghat Kerala India">{{Cite web |url=http://www.kerala-tourism.org/forts-of-kerala/kunchan-smarakam-fort.html |title=Kunchan Smarakam Fort Palakkad - Kunchan Nambiar Smarakam Fort Palghat Kerala India |date=2019-03-02 |website=www.kerala-tourism.org |access-date=2019-03-02}}</ref> இவர் துள்ளல் ஆட்டம் மற்றும் அதற்கான பாடல்களுக்கான மதிப்பைத் தேடித்தந்தார். மலையாள இலக்கியத்தில் [[நையாண்டிப் பாடல்|நய்யாண்டி]] பாணியை புகுத்திய இவர் பிறந்த இல்லம் [[கேரள அரசு|கேரள அரசால்]] நினைவில்லமாக பாதுகாக்கபட்டுவருகிறது.
 
==ஆக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குஞ்சன்_நம்பியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது