"எஸ். சத்தியமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

66 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
}}
 
'''சத்தியமூர்த்தி''' (ஆகத்து 19, 1887<ref>[http://www.hindu.com/2006/08/22/stories/2006082204290200.htm The Hindu:Glimpses of a great leader's life,August 22, 2006]</ref> – மார்ச் 28, 1943) ஓர் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] [[அரசியல்வாதி]] மற்றும் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை வீரர்]]. இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் [[பிரித்தானிய இந்தியா]]வில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக [[சென்னை]]யிலுள்ள [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு கட்சியின்கட்சி]]யின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு ''சத்தியமூர்த்தி பவன்'' என அழைக்கப்படுகிறது<ref>[http://aicc.org.in/tamilnadupcc Address of Tamil Nadu State Congress from Tamil Nadu State Congress website]</ref>.
 
1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். [[இரண்டாம் உலகப்போர்]] நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது.இதனைத் அதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி [[பூண்டி நீர்தேக்கம்ஏரி|பூண்டி நீர்தேக்கத்திற்கான]] வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார். ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான [[காமராஜர்]] பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.
 
==வாழ்க்கை==
சத்தியமூர்த்தி ஆகத்து 19, 1887 அன்று [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை|ஆவுடையார்கோவில்]] அருகே [[செம்மனாம்பொட்டல்]] என்ற ஊரில் பிறந்தார். [[சென்னை கிருத்துவக் கல்லூரி]]யில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக [[மாண்டேகு-செம்ஸ்போர்ட்செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்]] மற்றும் [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.<ref>[http://www.hindu.com/th125/pdf/th125p15.pdf A born freedom-fighter and his close ties by Lakshmi Krishnamurti, The Hindu-125 Years Special Supplement, Sep 13,2003]</ref>.
1919 இல் திலகர், சீனிவாச சாஸ்திரி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவுடன் இருமுறை இங்கிலாந்து சென்றார். 1926இல் [[சுயாட்சிக் கட்சி|சுயராஜ்ஜியக் கட்சி]] சார்பில் இங்கிலாந்து சென்ற போது பல சொற்பொழிவுகளை அங்கு நிகழ்த்தினார்.<ref name="சத்தியமூர்த்தி">சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 142-144</ref>
1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.<ref>[http://www.chennaionline.com/specials/independence07/feature02.asp The Life and Times of Sathyamurthy, ''Independence Day 2007 special on chennaionline.com'']</ref>. 1942ஆம் ஆண்டு தனிநபர் [[சத்தியாகிரகம்]] செய்தமையால் கைது செய்யப்பட்டு [[நாக்பூர்|நாக்பூரிலுள்ள]] அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28, 1943ஆம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
 
==மொழி மற்றும் கலை ஆர்வம்==
இவர் தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது தந்தை பெரிய சமஸ்கிருத பண்டிதர். இவரும் தந்தையைப் போலவே சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர். இசைக் கலையிலும் பிற கலைகளிலும் ஆர்வம் காட்டியவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த சொல்லாற்றல் பெற்றவர்.<ref name="சத்தியமூர்த்தி"/>
சத்தியமூர்த்தி <ref name="சத்தியமூர்த்தி"/>
 
== குடும்பம்==
இவருக்கு [[லட்சுமி கிருஷ்ணமூர்த்தி | லட்சுமி]] என்ற மகளிருந்தார். அவர தனது 83ஆவது83 ஆவது வயதில் 2009 சூன் 13ஆம் நாள் மறைந்தார்.<ref> [https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0614-daughter-of-tyagi-sathiyamurthi-lakshmi-dies.html தியாகி சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி மரணம்]</ref>
 
 
 
==மேற்கோள்கள்==
 
== மேலும் காண்க ==
 
* P. G. Sundararajan, ''The life of S. Satyamurti,'' New Delhi, South Asia (1988) {{ISBN|8170030900}}
* R. Parthasarathi, ''S. Satyamurti,'' New Delhi, Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India (1979).
212

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3031237" இருந்து மீள்விக்கப்பட்டது