"குக்கு வித் கோமாளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
| creator =
| based_on =
| presenter = ரக்சன்<br> நிசாஅறந்தாங்கி நிஷா
| director =
| country = [[தமிழ் நாடு]]
}}
 
'''குக்கு வித் கோமாளி''' என்பது [[விஜய் தொலைக்காட்சி]]யில் 2019 நவம்பர் 16, முதல் 2020 பிப்ரவரி 23, வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான [[சமையல் நிகழ்ச்சி]] ஆகும்.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/cooku-with-comali-vijay-tv-cookery-show-vanitha-vijayakumar/|title=விஜய் டிவி-யின் புதிய சமையல் நிகழ்ச்சி: “குக் வித் கோமாளி”|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் நிசாஅறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.<ref>{{Cite web|url=https://4tamilcinema.com/vijay-tv-cook-with-comali/|title=விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி புதிய சமையல் நிகழ்ச்சி|first=|date=|website=4tamilcinema.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்களும் அவர்களுடன் பங்கு பெறுவார்கள். ஆனால் உதவியாக அல்ல, சில கோமாளித் தனங்கள் செய்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்காக. இதற்கு நடுவில் தலைவர்கள் கொடுக்கப்படும் நேரத்தில் சமைக்க வேண்டும்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/television/vanitha-vijayakumar-cooks-losliya-s-favourite-dish-in-cook-with-komali-programme-368849.html|title=குக்கு வித் கோமாளி.. லாஸ்லியாவுக்கு பிடிச்சதை சமைக்கிறாரே வனிதா விஜயகுமார்!|first=|date=|website=tamil.oneindia.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3031373" இருந்து மீள்விக்கப்பட்டது