திருவண்ணாமலை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 526:
பெரும்பாலன மாவட்ட மண்ணானது, சிவப்பு அல்லாத சுண்ணாம்பு வகை மண் வகையாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 2,61,040 [[எக்டேர்]] ஆகும். அத்தோடு,வண்டல் கருப்பு நிறத்திலும், சுண்ணாம்பு மண் 19,196 எக்டேர் [[பரப்பளவு|பரப்பளவில்]]காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரமாக [[குளம்|குளங்கள்]], தோண்டப்பட்ட [[கிணறு]]கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். மொத்த மற்றும் நிகர சாகுபடி பகுதி முறையே 3, 04,929 மற்றும் 2,30,282 எக்டேர் ஆகும்.<ref>http://agritech.tnau.ac.in/govt_schemes_services/pdf/govt_schemes_nadp_dap_Tiruvannamalai.pdf</ref> நெல், நிலக்கடலை, பருப்பு வகைகள், தினை, மற்றும் கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மரவள்ளிக்கிழங்கு, காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவை முக்கிய பயிர்கள். இது தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் பயனடைகிறது. பொதுவான காலநிலை வெப்பமண்டலமாகும். [[பால் (பானம்)|பால்]] மற்றும் [[பட்டுப்புழு வளர்ப்பு|பட்டு வளர்ப்பு]] என்பது மாவட்டத்தில் வருமானம் ஈட்டும் மற்ற நடவடிக்கைகளாகும். 356எக்டேர்கள், மல்பெரி சாகுபடியின் கீழ் உள்ளன. வேளாண் வணிகங்கள் மற்றும் விவசாய பொருட்களின் [[ஏற்றுமதி]]க்கு, இந்த மாவட்டம் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
 
== நெசவுத் தொழில் ==
 
திருவண்ணாமலை மாவட்டம் தொழிற்சாலைகள் குறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் வேளாண்மைச் சார்ந்த கரும்பு சர்க்கரை ஆலைகள், [[செய்யார்]], [[போளூர்]] மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] சேவூரில் லட்சுமி சரஸ்வதி பஞ்சாலை அமைந்துள்ளது மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] பகுதியில் அரிசி பதனிடும் தொழிற்சாலைகள் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. [[செய்யார்]] சிப்காட் தொழில் வளாகத்தில் காலணிகள், மோட்டார் உதிரி பாகங்கள் ஆகியன உற்பத்திசெய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் கருப்பு கற்கள், வண்னக்கற்கள், மென்கற்கள் அதிக அதிக அளவில் கிடைக்கின்றன. இதனைக்கொண்டு கிரானைட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
 
=== நெசவுத் தொழில் ===
[[File:Arani silk.jpg|thumb|ஆரணி பட்டுப் புடவைகள்|link=Special:FilePath/Arani_silk.jpg]]
[[படிமம்:Silk Sari Weaving at Kanchipuram, Tamil Nadu.jpg|thumb|ஆரணியில் பட்டு நெசவு செய்யப்படும் முறை]]
"https://ta.wikipedia.org/wiki/திருவண்ணாமலை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது