சேத்துப்பட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 95:
 
==அமைவிடம்==
சேத்துப்பட்டு நகரம் [[விழுப்புரம்]] - [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] மாநில நெடுஞ்சாலையும் மற்றும் [[போளூர்]]-[[வந்தவாசி]]-[[சென்னைசெய்யூர்]] மாநில நெடுஞ்சாலையில் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல்அதுமட்டுமின்றி, இந்த நகரத்திற்கு தெற்கே [[திருவண்ணாமலை]] 43 கி.மீ தொலைவிலும் மற்றும் [[செஞ்சி]] 25 கிமீ தொலைவிலும் மற்றும் [[விழுப்புரம்]] 66கிமீ தொலைவிலும், வடக்கே [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] 26 கி.மீ தொலைவிலும் மற்றும் [[வேலூர்]] 62கிமீ தொலைவிலும் மற்றும் [[ஆற்காடு]] 53கிமீ தொலைவிலும், மேற்கே [[போளூர்]] 26 கிமீ தொலைவிலும், கிழக்கே [[வந்தவாசி]] 28 கிமீ தொலைவிலும், மற்றும் [[திண்டிவனம்]] 53கிமீ தொலைவிலும்,வடகிழக்கே [[செய்யார்]] 38 கிமீ தொலைவிலும் மற்றும் [[காஞ்சிபுரம்]] 69 கிமீ தொலைவிலும், மாநிலத்தின் தலைமையிடமான [[சென்னை]]க்கு 147 கிமீ தொலைவிலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[செஞ்சி]], [[போளூர்]] மற்றும் [[திருவண்ணாமலை]] ஆகிய நகரங்களுக்கு அரை மணி நேரத்தில் அடையலாம். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
 
==பெயர்க்காரணம்==
 
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு சிவாலயமும், பெருமாள் கோவிலும் உள்ளது. இங்குள்ள கோயிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட பெயர் '''சேற்றுப்பட்டு''' சேற்றில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் காரணமாகவோ அல்லது வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக இப்பெயர் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. காலப்போக்கில் மருவி '''சேத்துப்பட்டு''' என வந்திருக்கலாம்.
 
==வரலாறு==
 
ஆங்கிலேய அரசுக்கும், ஐதர் அலிக்கும் இடையே நடைபெற்ற 4 போர்களில் இங்கும் நடைபெற்றுள்ளது. முதல் மைசூர் போர் ஒரு பகுதி 1769 ஆம் ஆண்டு ஆங்கில தளபதி கேரிசனுக்கும், ஐதர் அலிக்கும் சேத்துப்பட்டில் போர் நடைபெற்றது. இரண்டாம் மைசூர் போரில் ஐதர் அலிக்கும், சர் அயர்குட்டிற்கும் பல நாட்களாக இங்கு போர் நடைபெற்றதாக வரலாறு உள்ளது. மூன்றாம் மைசூர் போரின் ஒரு பகுதியும் சேத்துப்பட்டில் நடைபெற்றுள்ளது. இப்போர்களில் ஐதர் அலியின் படைகள் சேத்துப்பட்டில் உள்ள கோட்டையை அழித்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளது. [[ஆற்காடு|ஆற்காடிற்கும்]], [[பாண்டிச்சேரி]]கற்கும் இடையே சேத்துப்பட்டு உள்ளதால் ஆற்காடு நவாப்புக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையே ஏற்பட்ட போக்குவரத்து சேத்துப்பட்டு வழியாக நடைபெற்றது.
 
1801 ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆற்காடு நவாப்பிடம் இருந்து வட தமிழகம் முழுவதும் கைப்பற்றியது. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை அவ்வாறு உருவாக்கிய [[வட ஆற்காடு]] மாவட்டத்தில் 21 தாலுகாக்கள் இருந்தன.அவற்றில் சேத்துப்பட்டு தாலுகாவும் ஒன்று. 1856 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக தாலுகாக்களை பிரிக்கும் போது சேத்துப்பட்டு தாலுகாவின் மேற்கு பகுதிகளை [[போளூர் வட்டம்|போளூர் தாலுகாவுடனும்]], கிழக்கு பகுதிகளை [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி தாலுகா]]வுடனும் மற்றும் வடக்கு பகுதிகளை [[ஆரணி வட்டம்|ஆரணி தாலுகா]] உடனும் இணைக்கப்பட்டது.<ref>[https://m.facebook.com/story.php?story_fbid=670794163623722&id=315864999116642 | சேத்துப்பட்டின் வரலாறு ]</ref>
 
==பேரூராட்சியின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சேத்துப்பட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது