நாமதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1:
துறவி '''நாம்தேவ்''' (29 அக்டோபர், 1270 - 1350) ([[மராத்தி மொழி|மராத்தி]]: संत नामदेव) (ஒரு [[வர்க்காரி]] [[வைணவம்|வைணவத்]] துறவி. இவர் [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலத்தில் உள்ள [[ஹிங்கோலி மாவட்டம்|இங்கோலி மாவட்டத்தில்]] உள்ள நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு [[தையற்கலைஞர்]], இவருடைய தாயார் கோனாபாய். இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும்(गृहस्थ जीवन), [[திருமணம்|திருமணத்தின்]] மூலமும் [[குடும்பம்|குடும்ப]] பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் [[வாழ்க்கை | வாழ்க்கையில்]] தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின.<ref>[https://www.dlshq.org/saints/namdev.htm Namdev By Sri Swami Sivananda]</ref>இவர் [[பண்டரிபுரம்|பண்டரிபுரத்தில்]] வாழ்ந்து பகவான் [[விட்டலர்|விட்ட்லரின்]] பெரும் பக்தனாக வாழ்ந்தவர். விட்டலர் மீது பல [[அபங்கம்|பதிகங்களைப்]] பாடியவர். இவரது சீடர்களில் ஒருவர் [[ஜனாபாய்]] ஆவார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/நாமதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது