"அமராவதி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

653 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு

| director = [[செல்வா (இயக்குனர்)|செல்வா]]
| producer = சோழா போன்னுரங்கன்
| writer = [[செல்வா (இயக்குனர்)|செல்வா]]
ஜே. ரமேஷ் (வசனங்கள்)
| starring = [[அஜித் குமார்]]
[[சங்கவி (நடிகை)|சங்கவி]]
[[நாசர் (நடிகர்)|நாசர்]]
[[தலைவாசல் விஜய்]]
[[சார்லி]]
| music = பாலபாரதி
| cinematography = பி. பாலமுருகன்

'''அமராவதி''' [[1993]]-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக [[அஜித்குமார்|அஜித்குமாரும்]], கதாநாயகியாக [[சங்கவி (நடிகை)|சங்கவியும்]] நடித்துள்ளனர். இதன் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்திற்கு]] அறிமுகமானார் [[அஜித்குமார்]]. ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் [[பிரேம புஸ்தகம்]] என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் [[செல்வா]] இயக்கிய இந்த படத்திற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார். இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.<ref>{{Cite news |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576133-25-years-of-aasai-ajith.html |title=அஜித்தின் முதல் ஹிட்.. செம வசூல்.. மெகா வெற்றி... ‘ஆசை’; வஸந்தின் ‘ஆசை’ வெளியாகி 25 ஆண்டுகள் |date=8 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |access-date=8 செப்டம்பர் 2020}}</ref>

==நடிகர்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3031678" இருந்து மீள்விக்கப்பட்டது