கயபாகு காலம்காட்டி முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
வெல் புகழ்க் குட்டுவன் (பதிற்றுப்பத்து 46)</ref> எனபவனின் காலத்தை மையமாக வைத்தே அவனது உறவினர்கள், அவர்களை பாடிய புலவர்கள், அந்த புலவர்கள் பாடிய மற்ற சேர, சோழ, பாண்டிய அரசர்கள், வேளிர், சீறூர்மன்னர், குறுநிலமன்னர் போன்றவர்களின் காலத்தையும் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் கணித்தனர்.]]
 
'''கயவாகு காலம்காட்டி''' ( {{lang-en|Gajabahu ஸ்ynchronismSynchronism}} ) என்பது [[வி. கனகசபைப் பிள்ளை]] என்னும் வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும்.<ref name="kanaka">{{cite book |last=V.|first= Kanakasabhai|title= The Tamils Eighteen Hundred Years Ago |origyear=|year=1997 |publisher= Asian Educational Services|location=
|isbn= 81-206-0150-5}}</ref> இதை கனகசபைப் பிள்ளை தான் எழுதிய [[1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் (நூல்)|1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்]] என்னும் நூலில் எழுதியிருந்தார். இதையே பின்வந்த வரலாற்றறிஞர்கள் சங்ககால தமிழக வரலாற்றை கணிக்கும் முறையாக கையாண்டனர்.<ref name="zvelebil">{{cite book
|last=Zvelebil|first= Kamil|title= The smile of Murugan: On Tamil literature of south India|origyear=|year=1973|publisher= Brill Academic Publishers
"https://ta.wikipedia.org/wiki/கயபாகு_காலம்காட்டி_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது