கேசவானந்த பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
'''சுவாமி கேசவானந்த பாரதி''' ('''Shri Kesavananda Bharati''') (9 டிசம்பர் 1940 &ndash; 6 செப்டம்பர் 2020) இந்தியாவின் [[கேரளா]] மாநிலத்தின் [[காசர்கோடு மாவட்டம்|காசர்கோடு மாவட்டத்தில்]] உள்ள [[எட்நீர் மடம்|எட்நீர் மடாதிபதியும்]], சமூக ஆர்வலரும் ஆவார்.<ref name=autogenerated1>{{cite web|url=http://www.keralatourism.org/bekal/edneer-mutt-kasargod.php|title=Edneer Mutt, Kasaragod, Kerala, India – Kerala Tourism|website=www.keralatourism.org|accessdate=12 January 2018}}</ref><ref name="autogenerated2">{{cite web|url=http://www.daijiworld.com/chan/sponsors_view.asp?s_id=2240|title=Daijiworld – A News portal linking West coast of India and the World|website=www.daijiworld.com|accessdate=12 January 2018}}</ref>
 
[[எட்நீர் மடம்|எட்நீர் மடத்திற்கு]] சொந்தமான விளைநிலங்களை கேரளா அரசு ஆக்கிரப்புகையகப்படுத்தியதற்கு செய்தஎதிரான வழக்கில், அரசியல் அமைப்புச் சட்டம் வங்ழகிய தனிமனிதர் சொத்துரிமைக்கு எதிராக செயல்பட்ட கேரளா அரசுக்கு எதிராக [[கேசவாநந்த பாரதி வழக்கு]] தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றங்களோ தலையிட உரிமை இல்லை என வரலாற்று முக்கியமான தீர்ப்பு வழங்கியது.<ref name="auto2">{{Cite web|last=Livemint|date=5 May 2013|title=A landmark verdict revisited|url=https://www.livemint.com/Opinion/Xi6hS6eTPL110AXCeaBsyI/A-landmark-verdict-revisited.html|access-date=6 September 2020|website=Livemint|language=en}}</ref><ref name=":1">{{Cite web|date=6 September 2020|title=Seer Kesavananda Bharati, hailed as Constitution’s saviour, dies|url=https://www.hindustantimes.com/india-news/seer-kesavananda-bharati-hailed-as-constitution-s-saviour-dies/story-aDbF37hbQpL9seINyAbDdN.html|access-date=6 September 2020|website=Hindustan Times|language=en}}</ref>
 
கேசவானந்த பாரதி சுவாமிகள் முதுமை நோய் காரணமாக [[மங்களூரு]] மருத்துவமனையில் தமது 79-வது வயதில் 6 செப்டம்பர் 2020 அன்று மறைந்தார்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2608721 எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி சுவாமி கேசவானந்த பாரதி காலமானார்]</ref><ref>[https://indianexpress.com/article/india/kesavananda-bharati-dead-6584956/ Kesavananda Bharati, whose petition led to landmark verdict on Constitution, dies at 79]</ref><ref>[https://www.newindianexpress.com/states/kerala/2020/sep/06/hindu-seer-kesavananda-bharati-who-ensured-basic-structure-of-constitution-cannot-be-altered-dies-2193225.html Hindu seer Kesavananda Bharati, who ensured basic structure of Constitution cannot be altered, dies]</ref><ref>[https://www.thehindu.com/news/national/karnataka/kesavananda-bharati-swamiji-of-edneer-mutt-passes-away-at-80/article32534308.ece Kesavananda Bharati Swamiji of Edneer Mutt passes away] </ref>
"https://ta.wikipedia.org/wiki/கேசவானந்த_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது