சித்தி–2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox television
| show_name = சித்தி - பருவம் 2
| image =
| image = படிமம்:சித்தி–2.jpg
| image_size= 250px
| image_alt =
| caption =
வரிசை 19:
* [[பொன்வண்ணன்]]
* [[நந்தன் லோகநாதன்]]
* [[VJ தர்ஷனா]]
* [[பிரீத்தி சர்மா]]
* [[மீரா வாசுதேவன்]]
* [[ரூபினி (நடிகை)|ரூபினி]]
* [[டேனியல் பாலாஜி]]
* [[அஸ்வின் குமார்]]
}}
வரிசை 68:
'''சித்தி (பருவம் 2)''' அல்லது '''இன்னொரு சாரதாவின் கதை''' என்பது 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் [[சன் தொலைக்காட்சி]]யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இது 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]] என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/radhika-sarathkumars-chithi-2-to-premiere-soon/articleshow/71520056.cms|title=Radhika Sarathkumar’s Chithi 2 to premiere soon|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்த [[ராதிகா சரத்குமார்]] என்பவர் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/chithi-fame-radhika-sarathkumar-bags-her-next-project-a-second-season-of-the-show-in-the-offing/articleshow/69676214.cms|title=Chithi fame Radhika Sarathkumar bags her next project; a second season of the show in the offing?|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> [[பொன்வண்ணன்]], [[நந்தன் லோகநாதன்]], [[பிரீத்தி சர்மா]],* [[மீராVJ வாசுதேவன்தர்ஷனா]], [[அஸ்வின்பிரீத்தி குமார்]], [[ரூபினி (நடிகை)|ரூபினி]], சில்பா, [[டேனியல் பாலாஜிசர்மா]] போன்ற பலர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். சுந்தர் கே. விஜயன் என்பவர் இந் தொடரை இயக்க, ராதிகாவின் [[ராடான் மீடியாவொர்க்ஸ்]] நிறுவனத்துடன் [[சன் என்டர்டெயின்மெண்ட்]] நிறுவனம் இணைத்து தயாரித்துள்ளது. இந்த தொடரின் முன்னோட்ட காட்சியை பிரபல இயக்குனர் [[சமுத்திரக்கனி]] இயக்கியுள்ளார். இதன் முதல் அத்தியாயம் 1 மணி நேரம் ஒளிபரப்பானது.
 
==கதைசுருக்கம்==
வரிசை 79:
* [[பொன்வண்ணன்]] - சண்முகப்பிரியன்
** பத்மாவின் முன்னாள் கணவன், மல்லிகாவின் முன்னாள் காதலன் மற்றும் சாரதாவின் கணவன்.
* [[பிரீத்தி சர்மா]] - வெண்பாயாழினி
* [[நந்தன் லோகநாதன்]] - கவின்
** மல்லிகாவின் மகன். வெண்பாவை காதலிக்கின்றான்.
* [[மீரா வாசுதேவன்]] (1-43) → சிரிஷா சௌகந் - மல்லிகா
** இந்த தொடரின் வில்லி, மதனின் அம்மா, திமிரான குணம் கொண்ட பணக்காரி மற்றும் சண்முகுப்பிரியனை காதலித்து ஏமாந்தவள். அதனால் அந்த குடும்பத்தை பழி வாங்க துடிப்பவள்.
* [[பிரீத்தி சர்மா]] - வெண்பா
 
===துணைக் கதாபாத்திரங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சித்தி–2" இலிருந்து மீள்விக்கப்பட்டது