இரட்டைமலை சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பூர்விக ஊர் தஞ்சை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
 
==இளமைக்காலம்==
சீனிவாசன் பூர்வீக ஊர் தஞ்சை. பழைய [[செங்கல்பட்டு]] மாவட்டத்தில் [[மதுராந்தகம்|மதுராந்தகத்திற்கு]] அருகில் உள்ள [[கோழியாளம்]] என்கிற சிற்றூரில் இரட்டைமலை என்பவருக்குப் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.
 
கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக்இவருடையவிவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் [[தஞ்சை]] நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவரது குடும்பத்தார் அங்கிருந்து [[கோயம்புத்தூர்]] சென்றனர்.{{cn}}
 
==வாழ்க்கை வரலாறு நூல்==
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைமலை_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது