சீனு இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
வரிகளில் சிறு மாற்றம்
சி (இயக்குநர் சீனு ராமசாமியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது)
சி (வரிகளில் சிறு மாற்றம்)
ஆடு களவுகளையும் அக்களவில் பிறக்கும் அழகான ஒரு காதலையும் மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் திரைக்கதையை நகர்த்தியிருக்கும் சீனுராமசாமி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஆக சிறந்த இயக்குநராக தடம் பதித்தார்.
 
மக்களின் பார்வையிலும் இந்திய சினிமா தளத்திலும் பெரும் பாராட்டையும் '''மூன்று தேசிய விருதுகளையும்''' பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படம் சிறந்த துணை நடிகைக்கான விருதை சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கும்,  '''“கள்ளிக்காட்டில் பெறந்த தாயே”''' என்ற பாடலுக்கு சிறந்த பாடல் வரிக்கான விருதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும், சிறந்த திரைப்படம் தமிழுக்கான விருதை இயக்குநர் சீனுராமசாமிக்கும் '''58வது தேசிய விருது விழாவில்'''(புது டில்லி) கொடுத்து கௌரவவிக்கப்பட்டது.  
 
'''தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை''' தமிழ் சினிமாவில் முதல் முறையாக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி.
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3032360" இருந்து மீள்விக்கப்பட்டது