சதாத் அபுல் மசூத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Sadat Abul Masud" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
திருத்தம்
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்|name=சதாத் அபுல் மசூத்|image=|imagesize=|caption=|birth_date=|birth_place=[[மேற்கு வங்கம்]], இந்தியா|occupation=நீதிபதி|awards=[[பத்ம பூஷன்]]<br>[[Friends of Liberation War Honour]]}} '''சதாத் அபுல் மசூத்''' (Sadat Abul Masud) ஓர் இந்திய நீதிபதி. இவர் [[கல்கத்தா உயர் நீதிமன்றம்|கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில்]] முன்னாள் நீதிபதியாக இருந்தார். <ref name="List of Recipients of Friends of Liberation War Honour on 27 March 2012">{{Cite web|url=http://hcidhaka.gov.in/pdf/War%20Honour%20List%20-F-.pdf|title=List of Recipients of Friends of Liberation War Honour on 27 March 2012|date=2016|publisher=HCI Dhaka|access-date=2 May 2016}}</ref> 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு அமைத்த [[இந்திய நிதி ஆணையம்|இந்திய]] 6 வது [[இந்திய நிதி ஆணையம்|நிதி ஆணையத்தின்]] நான்கு உறுப்பினர்களில் ஒருவராவார். இவர், [[காசு பிரம்மானந்த ரெட்டி|காசு பிரம்மநந்த ரெட்டியின்]] தலைமையில் மத்திய-மாநில நிதி ஒதுக்கீட்டில் ஆலோசனை வழங்கியுள்ளார். <ref name="Kumar1975">{{Cite book|title=Committees and Commissions in India: 1947-1973|url=https://books.google.com/books?id=Qydb7X45MzYC&pg=PA155|publisher=Concept Publishing Company}}</ref> <ref name="Finance Commission of India">{{Cite web|url=http://fincomindia.nic.in/writereaddata/html_en_files/oldcommission_html/fcreport/Report_of_the_Finance_Commission_1973/introduction%20(ch-1).pdf|title=Finance Commission of India|date=2016|publisher=Government of India|access-date=2 May 2016}}</ref>
 
2012ஆம் ஆண்டு மார்ச்சில் [[வங்காளதேச விடுதலைப் போர்|பங்களாதேஷ்]] 1971 ஆம் ஆண்டு [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்களாதேச விடுதலைப் போரில்]] அவர்களுக்கு உதவிய நாட்டின் நண்பர்களை கவ்ரவிக்ககவுரவிக்க முடிவு செய்தபோது, அப்போது அவர்களுக்கு உதவியவர்களில் சதாத்வும் ஒருவர். அப்போது இவருக்கும் விருது வழங்கபட்டது. <ref name="Foreign friends get honours for war role today">{{Cite web|url=http://www.thedailystar.net/news-detail-227917|title=Foreign friends get honours for war role today|date=27 March 2012|publisher=The Daily Star|access-date=2 May 2016}}</ref> 1985 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான [[பத்ம பூசண்|பத்மா பூசண்]] இந்திய அரசால் வழங்கப்பட்டது. <ref name="Padma Awards">{{Cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|date=2016|publisher=Ministry of Home Affairs, Government of India|access-date=3 January 2016}}</ref>
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:மேற்கு வங்காள நபர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சதாத்_அபுல்_மசூத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது