Bharatபாரத் Gauravகௌரவ் awardவிருது (1999)}} '''ஆசிபா சமானி''' (Asifa Zamani) ஓர் பாரசீக மொழியின் [[இந்தியா|இந்திய]] அறிஞராவார். பாரசீக மொழியில் இவர் ஆற்றிய சிறந்த பணிக்காக 2004 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய அரசால்]] இவருக்கு [[பத்மசிறீ|பத்மஸ்ரீ விருது]] வழங்கப்பட்டது. <ref name="Padma Awards">{{Cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|date=2015|publisher=Ministry of Home Affairs, Government of India|archive-url=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archive-date=November 15, 2014|access-date=July 21, 2015}}</ref> 1999 ஆம் ஆண்டில் இவருக்கு [[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] ஆற்றிய பணிக்களுக்காக [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்திய ஜனாதிபதி]] விருது வழங்கப்பட்டது.