சீனத் உன் நிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:A Mughal Lady.jpg|alt=Zeenad Un Nissa|thumb|சீனத் உன் நிசா]]
'''சீனத் உன் நிசா''' (5 அக்டோபர் 1643 - 7 மே 1721) ஓர் முகலாய இளவரசி. இவர் முகலாய பேரரசர் அவ்ரங்கசீப்பின் இரண்டாம் மகளாவார். இவரது தாயார் பெயர் தில்ராஸ் பானு பேகம். இவருக்கு ''பாத்ஷா பேகம்'' என்ற பட்டத்தை இவரது தந்தை அவ்ரங்கசீப் வழங்கியுள்ளார்.<ref>{{Cite book|author=Sir Jadunath Sarkar (1973)|volume=Volumes 1-2|page=38|title=History of Aurangzib: Mainly Based on Original Sources. Orient Longman}}</ref> இவரின் சகோதரிகள் போல் இவரும் இசுலாம் குறித்து ஞானம் அதிகம்.<ref>{{Cite book|author=Schimmel, Annemarie (1980)|volume=Volume 2, Issue 4, Part 3.Leiden: Brill|isbn=ISBN 9789004061170.|title=Islam in the Indian Subcontinent}}</ref> இவர் 1721 அம ஆண்டு மே 7 அன்று இறந்தார். இவரது உடல் டெல்லியில் <ref>{{Cite book|author-mask=Annemarie Schimmel, Burzine K. Waghmar (2004).|title=The Empire of the Great Mughals: History, Art and Culture|page=154}}</ref>இவர் கட்டிய ''சீனத் உல் மஸ்ஜித்'' அடக்கதலத்தில் அடக்கம் செயப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:1643 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீனத்_உன்_நிசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது