சீனு இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

302 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
content changed about saranya ponvannan with national award reference link
சி (some new content has been added regarding seenu ramasamy's film career)
சி (content changed about saranya ponvannan with national award reference link)
கிராமத்து பின்னணியில் திரைக்கதையை நகர்த்தியிருக்கும் சீனுராமசாமி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஆக சிறந்த இயக்குநராக தடம் பதித்தார்.
 
மக்களின் பார்வையிலும் இந்திய சினிமா தளத்திலும் பெரும் பாராட்டையும் '''மூன்று தேசிய விருதுகளையும்''' பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படம் சிறந்த துணை நடிகைக்கான விருதை சரண்யா பொன்வண்ணன்<ref>{{Cite web|url=https://tamil.filmibeat.com/reviews/kanne-kalaimane-movie-review-058390.html|title=Kanne Kalaimane Review: இயற்கை விவசாயம், காதல், கணவன் - மனைவி உறவு... 'கண்ணே கலைமானே' - விமர்சனம்!|last=Prasath|first=Rajendra|date=2019-02-22|website=https://tamil.filmibeat.com|language=ta|access-date=2020-09-11}}</ref> அவர்களுக்கும்,  '''“கள்ளிக்காட்டில் பெறந்த தாயே”''' என்ற பாடலுக்கு சிறந்த பாடல் வரிக்கான விருதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும், சிறந்த திரைப்படம் தமிழுக்கான விருதை இயக்குநர் சீனுராமசாமிக்கும் '''58வது தேசிய விருது விழாவில்'''(புது டில்லி) கொடுத்து கௌரவவிக்கப்பட்டது.  
 
'''தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை''' தமிழ் சினிமாவில் முதல் முறையாக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி.
முழுமையான கமர்ஷியல் படங்களுக்கும் மாசாலா திணிப்புகளுக்கும் சமரசம் அடையாத இயக்குநர் சீனுராமசாமி, மக்களின் ரசனைகளுக்கு நான் காட்சிகளை வைப்பதில்லை மக்களின் தேவைகளுக்கு தான் காட்சி அமைக்கின்றேன் என்று ஊடக நேர்காணல்களில் உறுதியாக பதிவு செய்கிறார்.
 
கூடல்நகர் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு 2012ம் ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் நீர்ப்பறவை படம் வெளியானது '''விஷ்ணு''', '''சுனைனா''', '''நந்திதா தாஸ்''', '''சரண்யா பொன்வண்ணன்''', '''சமுத்திரக்கனி''' மற்றும் பலர் நடித்திருந்தார்கள். எழுத்தாளர் '''ஜெயமோகன்''' கதை எழுதி இருந்தார், '''என்.ஆர்.ரகுநந்தன்''' இசையில் '''கவிப்பேரரசு வைரமுத்து''' பாடல் வரிகளை எழுதியிருந்தார், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இப்படம் வெளியானது. கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ சமுதாயங்களின் வாழ்வியலை சொன்ன இத்திரைப்படம் தமிழக மக்களிடம் பெரும் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றது இன்று வரை தர்க்க விமர்சனத்தின் அடிப்படையில் ஊடகங்களிலும், வலை தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.   
 
2014ம் ஆண்டு இடம் பொருள் ஏவல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. எழுத்தாளர் '''எஸ்.ராமகிருஷ்ணன்''' அவர்கள் இதற்கு கதை எழுதியிருக்கிறார், '''இயக்குநர் லிங்குசாமி''' தயாரித்து இருக்கிறார் '''விஜய் சேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா''' மற்றும் பலர் நடித்துள்ளார்கள் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் வரிகளை எழுதியுள்ளார். '''யுவன் சங்கர் ராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் இப்படத்தில் முதல் முதலாக இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது'''. சீனுராமசாமி இயக்கத்தில் மலை வாழ் மக்களின் வாழ்வியலை சுமந்து வரும் இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
9

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3032810" இருந்து மீள்விக்கப்பட்டது