"திருவிதாங்கூர் பறக்கும் அணில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
→‎top: பிறமொழிச்சொல் சாய்வெழுத்தில்
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன)
சி (→‎top: பிறமொழிச்சொல் சாய்வெழுத்தில்)
'''திருவாங்கூர் பறக்கும் அணில்''' (''Petinomys fuscocapillus'') [[இந்தியா|தென்னிந்தியாவிலும்]], [[இலங்கை]]யிலும் காணப்படும் [[பறக்கும் விலங்குகள்|பறக்கும் அணில்]] இனம் ஆகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வினம், 1989ல் 100 ஆண்டுகள் கழித்து மீண்டும் [[மைசூர்ப் பல்கலைக்கழகம்|மைசூர் பல்கலைகழகத்தைச்]] சேர்ந்தவர்களால் அடையாளம் காணப்பட்டது.
 
இவ்வணில்களை மலையாளத்தில் ''குஞ்ஞன் பாறான்'' (കുഞ്ഞൻ പാറാൻ) என்று அழைக்கிறார்கள்.<ref>{{Cite journal|url=https://dx.doi.org/10.11609/JoTT.2000.7.13.7971-7982|title=A checklist of mammals of Kerala, India.|last=P. O.|first=Nameer|date=2015|journal=Journal of Threatened Taxa|volume=7(13)|pages=7971–7982|via=}}</ref> கன்னடத்தில் இவ்வணில் இனத்தின் பெயர் ''சிக்க ஆருபெக்கு'' (ಚಿಕ್ಕ ಹಾರುಬೆಕ್ಕು) என்பதாகும்.<ref name="KumaraSingh2006">{{cite journal|last1=Kumara|first1=Honnavalli N.|last2=Singh|first2=Mewa|title=Distribution and relative abundance of giant squirrels and flying squirrels in Karnataka, India / Distribution et abondance relative des espèces d'écureuils géants et volants à Karnataka, Inde|journal=Mammalia|volume=70|issue=1-2|year=2006|issn=0025-1461|doi=10.1515/MAMM.2006.006}}</ref>
 
== உடலமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3032865" இருந்து மீள்விக்கப்பட்டது