சி
→top
சி (→top) |
சி (→top) |
||
}}
'''பிரயாக்ராஜ்''' ([[ஆங்கிலம்]]:'''Prayagraj'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[மாநகராட்சி]] ஆகும். முன்னர் இதனை '''அலகாபாத்''' என அழைத்தனர். தற்போது இதன் புதிய பெயர் '''பிரயாக்ராஜ்''' ஆகும்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2181888 அலகாபாத் இனி, 'பிரயாக்ராஜ்'; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது]</ref> அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் [[யமுனை]], [[கங்கை ஆறு]] மற்றும் கண்ணுக்கு புலப்படாத [[சரசுவதி ஆறு]] இங்கு [[
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் [[அலகாபாத் உயர் நீதிமன்றம்]] இங்கேயே அமைந்துள்ளது. ஜவகர்லால் நேருவின் [[ஆனந்த பவன்]] எனும் கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
|