பாளையம் (ஆட்சி நிர்வாக முறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Commons sibiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
 
'''பாளையம்''' என்பது [[தமிழகம்|தமிழகத்தில்]] விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, [[மதுரை]] மண்டலத்தை [[விசுவநாத நாயக்கர்]] மதுரை நாயக்க அரசாக உருவாக்கினார். [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] படை மானிய முறையில் அமைந்த நாயங்கரநாயக்கர நிர்வாக முறையைத் தழுவி அமைத்த பாளையப்பட்டு எனும் புதிய முறை ஆகும். இம்முறையின் கீழ் மதுரையை மையமாகக் கொண்டு மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் [[பாளையக்காரர்]] எனப்பட்டார்.
 
== பாளைய முறை ==
"https://ta.wikipedia.org/wiki/பாளையம்_(ஆட்சி_நிர்வாக_முறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது