போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 251:
 
 
'''போளூர் புதியபழையப் பேருந்து நிலையம்''' : [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[காஞ்சிபுரம்]], [[வந்தவாசி]], [[சென்னை]], [[செய்யார்]], [[ஆற்காடு]], [[திருப்பதி]], [[திருத்தணி]], [[சேத்துப்பட்டு]], [[திருப்பத்தூர்]], [[உத்திரமேரூர்]], [[சமுனாமரத்தூர்]] ஆகிய நகரங்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது பேருந்து வசதிகள் உள்ளது.
 
அதுமட்டுமின்றி, மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], [[போளூர்|போளூரிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[பூவிருந்தவல்லி]] (தடம் எண் - 202 UD மற்றும் 204 UD) வழியாகவும் மற்றும் [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]] (தடம் எண் - 148) வழியாக அரைமணி நேரத்திற்கு ஒரு வீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது