இந்திய புவியியல் ஆய்வு மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இந்திய புவியியல் ஆய்வு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:30, 11 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

இந்திய புவியியல் ஆய்வு மையம் The Geological Survey of India (GSI) 1851 ல் நிறுவப்பட்ட ஒரு இந்திய அறிவியல் நிறுவனமாகும். இது இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பாகும். இது உலகின் மிகப் பழமையான புவியியல் ஆய்வு மைய அமைப்புகளில் இரண்டாவது பழமையான அமைப்பாகும். புவியியல் ஆய்வுகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டது.

நோக்கம்

எஃகு, நிலக்கரி, உலோகம், சிமென்ட், மின் தொழில்கள் குறித்த தகவல்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆய்வு செய்து வழங்கிவருகின்றது. மேலும் சர்வதேச புவி அறிவியல் மன்றங்களில் உத்தியோகபூர்வ பங்கேற்பாளராகவும் இருந்து வருகின்றது.