செல்யூக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
Ieidid
சி (தானியங்கிஇணைப்பு category 1009 இறப்புகள்)
(Ieidid)
 
|full name=Seljuk
|royal house=[[செல்யூக் அரசமரபு]]
|death_date={{circa}} 10361038
|Ethnicity= செல்யூக் துருக்கியர்}}
'''செல்யூக்''' (''Seljuk'', [[துருக்கிய மொழி]]: ''Selçuk'', {{lang-fa|{{Nastaliq|سلجوق}}}}; இறப்பு {{circa}} 1038) தனது பெயரால் அழைக்கப்படும் [[செல்யூக் அரசமரபு|செல்யூக் துருக்கியரின்]] நாயகன் ஆவார். ''தெமுர் யாலிக்'' ("இரும்பு வில்லுடைய" எனப் பொருள்படும்) என்ற கடைசிப்பெயருடைய டோகாக் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஓகுசு துருக்கியரின் கினிக் இனத் தலைவராகவோ முக்கிய நபராகவோ இருந்திருக்கலாம். [[ஏரல் கடல்|ஏரல்]] மற்றும் [[காசுப்பியன் கடல்|காசுப்பியன்]] கடல்களுக்கு இடையே வாழ்ந்த ஒன்பது இனங்களின் கூட்டான டோகுசு-ஓகுசு இனத்திலிருந்து 985இல் செல்யூக் இனம் பிரிந்தது.<ref>Golden, Peter B. ''Central Asia in World History'', (Oxford University Press, New York, 2011), 74.</ref><ref>''The Political and Dynastic History of the Iranian World'', C.E. Bosworth, '''The Cambridge History of Iran:The Saljuq and Mongol Periods''', Vol.5, ed. J. A. Boyle, (Cambridge University Press, 1968), 16.</ref> தற்கால தென்-மத்திய [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானின்]] கிசைல் ஓர்டா அருகே சிர் தர்யா ஆற்றின் வலது கரையில் குடியேறினர். இங்கு, செல்யூக் [[இசுலாம்]] சமயத்தைத் தழுவினார்.<ref name=Adas>Michael Adas, ''Agricultural and Pastoral Societies in Ancient and Classical History'', (Temple University Press, 2001), 99.</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3033118" இருந்து மீள்விக்கப்பட்டது