சி
added kanne kalimane film name in paragraph
சி (+ கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக) |
சி (added kanne kalimane film name in paragraph) |
||
'''சீனுராமசாமி''' <ref>{{Cite web|url=https://twitter.com/seenuramasamy|title=https://twitter.com/seenuramasamy|website=Twitter|language=ta|access-date=2020-09-10}}</ref>இந்திய திரைப்பட இயக்குநர் அடிப்டையில் ஒரு கவிஞர். தன் தாய் மொழியான தமிழ் மொழியில் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இவர் 13 அக்டோபர் மாதம் 1975ம் வருடம் மதுரையில் பிறந்தார்.
[[கூடல் நகர் (2007 திரைப்படம்)|கூடல்நகர்]], [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவக்காற்று]], [[நீர்ப்பறவை (திரைப்படம்)|நீர்ப்பறவை]], [[இடம் பொருள் ஏவல்]], [[தர்மதுரை (திரைப்படம்)|தர்மதுரை]], [[கண்ணே கலைமானே]] மாமனிதன்<ref>{{Citation|title=Maamanithan (film)|url=https://en.wikipedia.org/w/index.php?title=Maamanithan_(film)&oldid=976672299|journal=Wikipedia|date=2020-09-04|accessdate=2020-09-12|language=en}}</ref> என ஏழு படங்களை இயக்கியுள்ளார். இடம் பொருள் ஏவல்<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/555807-idam-porum-yaeval-release.html|title='இடம் பொருள் ஏவல்' வெளியீடு எப்போது? - திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தகவல்|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2020-09-10}}</ref><ref>{{Cite web|url=https://www.vikatan.com/topics/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D|title=இடம் பொருள் ஏவல்|website=https://www.vikatan.com/|language=ta|access-date=2020-09-10}}</ref> மற்றும் மாமனிதன்<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/556699-seenu-ramaswamy-tweet.html|title='மாமனிதன்' வெளியீட்டில் அதிகாரமில்லை: இயக்குநர் சீனு ராமசாமி|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2020-09-10}}</ref> ஆகிய இரு படங்களும் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது.
எதார்த்த வாழ்வியலின் வெளிகளில் கதைகளை பிரதிபலிக்கும் இயக்குநர் சீனுராமசாமியின் முதல் படமான கூடல்நகர் 2007ம் ஆண்டு வெளியானது பரத், சந்தியா, பாவனா மற்றும் பலர் இதில் நடித்திருந்தார்கள் வெகுஜன மக்களின் பாராட்டையும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பின்பு தாய் மற்றும் மகன் உறவுகளின் அடிப்படையில் இயக்கிய இவருடைய இரண்டாவது படம் தென்மேற்கு பருவக்காற்று 2010ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் '''மூன்று தேசிய விருதுகளை வென்றது'''. சிறந்த திரைப்படம் தமிழுக்காக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய '''முதல் தேசிய விருதை பெற்றார்'''.
|