மன்மத லீலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox_Film
| name = மன்மத லீலை
வரி 6 ⟶ 5:
| caption = மன்மத லீலை திரைப்பட ஒலிநாடாவின் அட்டைப்படம்
| director = [[கே. பாலச்சந்தர்]]
| producer = பி. ஆர். கோவிந்தராஜன் <br /> ஜே. துரைசாமி
| writer = [[கே. பாலச்சந்தர்]]
| starring = [[கமல்ஹாசன்]] <br />[[ ஆலம்]]
| music = [[எம். எஸ். விஸ்வநாதன்]]
| cinematography = பி. எஸ். லோக்நாத்
வரி 28 ⟶ 27:
| imdb_id =
}}
'''மன்மத லீலை''' [[1976]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலச்சந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஆலம்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் தெலுங்கில் "''மன்மத லீலா'' " மற்றும் இந்தியில் "''மீத்தி மீத்தி பாட்டின்'' " எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
 
== கதை ==
திருமணமான பெண்கள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் மதன் (கமல்). இதையறிந்த அவரது மனைவி ரேகாவுக்கும் மதனுக்கும் பிணக்கு ஏற்படுகிறது. இதனால் கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டுக்கு வந்துவிடுகிறாள் ரேகா. ஒரு கட்டத்தில் பெரிய மனிதரான ரேகாவின் தந்தைக்கும் வீட்டு சமையல்காரிக்கும் இடையில் உள்ள தகாத உறவை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இது அவளது தாய்க்குத் தெரிந்தும் காண்டும் காணாமல் இருப்பதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைகிறாள். இறுதியில் கணவனை வந்தடைகிறாள். மதன் திருந்தி மனைவியுடன் நல்ல கணவனாக வாழ்கிறான்
 
== நடிகர்கள் ==
* [[கமல்ஹாசன்]] - மதன்
* [[ஆலம்]] - ரேகா
* [[ஜெயபிரதா]] - கண்ணகி
* ஹேமா சவுத்ரி - மாதவி
* [[ஒய். விஜயா]] - பார்கவி (ராங் நம்பர்)<ref>{{Cite web |url=https://cinema.vikatan.com/television/133925-actress-yvijaya-talks-about-her-acting-career-and-personal-life |title='ஹலோ மை டியர் ராங் நம்பர்' பாடலைக் கேட்டால்... ரெண்டு விஷயம் நினைவுக்கு வரும்! ஒய்.விஜயா |date=14 ஆகஸ்ட் 2018 |work=[[ஆனந்த விகடன்]] |accessdate=12 செப்டம்பர் 2020}}</ref>
* [[ஒய். விஜயா]] - பார்கவி (ராங் நம்பர்)
* ரீனா
* [[ஒய். ஜி. மகேந்திரன்]]
வரி 50 ⟶ 49:
* சுநந்தினி
 
== தயாரிப்பு ==
இத்திரைப்படம் மூலம் நடிகர் [[ராதாரவி]] தமிழ் திரைப்பட துறையில் அறிமுகமானார்.
== பாடல்கள் ==
[[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. [[கண்ணதாசன்]] அவர்கள் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
வரி 93 ⟶ 95:
|3:56
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மன்மத_லீலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது