|
|
'''[[புவியின் சுழற்சி|புவியின்]] வளிமண்டலம்''' என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு [[நைட்ரஜன்|நைட்ரஜனையும்]], ஐந்தில் ஒரு பங்கு [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனையும்]] மிகக் குறைந்த அளவில் [[கரியமில வாயு]] உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் [[கதிர் வீச்சு|கதிர்வீச்சிலிருக்கும்]] [[புறபுறஊதாக் ஊதாக் கதிர்கதிர்கள்|புறஊதாக் கதிர்களை]] உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், [[பகல்]], [[இரவு]] நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் [[பூமி]]யில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.
[[படிமம்:Atmosphere layers-ta.svg|thumb|right|175px|வளிமண்டலப் படலங்கள் (NOAA)]]
|