அய்யப்ப பணிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ayyappapanikkar.jpg|thumb|அய்யப்ப பணிக்கர்]]
முனைவர் '''கே. அய்யப்ப பணிக்கர்''' (ஆங்கிலம்: Dr. K. Ayyappa Paniker) (பிறப்பு:12 செப்டம்பர் 1930 - இறப்பு: 23 ஆகஸ்ட் 2006), ஒரு செல்வாக்குமிக்க [[மலையாளம்|மலையாள]] கவிஞரும், இலக்கிய விமர்சகரும், கல்வியாளரும் அறிஞரும் ஆவார். மலையாளக் கவிதைகளில் நவீனத்துவத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவர், நவீனத்துவ, பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடுகளிலும், பண்டைய இந்திய [[அழகியல்|அழகியலிலும்]], இலக்கிய மரபுகளிலும் ஈடுபாடுடையவர் ஆவார். குருசேத்திரம் (1960) போன்ற இவரது ஆரம்பகால படைப்புகள் மலையாள கவிதைகளில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்பட்டன. <ref>{{Cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2006-08-23/india/27795413_1_malayalam-lung-literature|title=Poet Ayyappa Paniker dead|date=23 August 2006|publisher=The Times of India}}</ref> ''அய்யப்பபணிக்கருடெ கிருதிகள்'', ''சிந்தா'' போன்ற பல கட்டுரைகள் இவரது தலைமுறையின் நாடக எழுத்தாளர்களுக்கு ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தின. . <ref>{{Cite news|url=http://www.hindu.com/2006/08/24/stories/2006082416770400.htm|title=A lonely traveller's journey ends: Ayyappa Panicker had few peers in scholarship|date=24 August 2006|publisher=The Hindu}}</ref> <ref name="to">{{Cite news|url=http://www.tribuneindia.com/2006/20060305/spectrum/book5.htm|title=Poetry powered by realism: Ayyappa Paniker is rightfully called the architect of modern Malayalam poetry.|date=5 March 2006|publisher=The Tribune}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அய்யப்ப_பணிக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது