விண்டோசு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மே 2020 புதுப்பிப்பு
சிNo edit summary
வரிசை 9:
|source_model =
|license =
|supported_platforms =IA-32, x86-64, ARMv7 மற்றும் 1709 இலிருந்து ARM64
|kernel_type = கலப்புக் கருவகம்
|updatemodel = விண்டோசு இற்றை, விண்டோசு சேமிப்பு, விண்டோசு வழங்கி இற்றை சேவைகள்
வரிசை 18:
|preceded_by = விண்டோசு 8.1 (2013)
|succeeded_by =
|Default user interface=விண்டோசு செல்|prog_language=சி, சி++, சி#|userland=பொதுவான விண்டோஸ் பயன்பாட்டு மேடை (Universal Windows Platform)}}
'''விண்டோசு 10''' ('''விண்டோஸ் 10''', ''Windows 10''; குறியீட்டுப் பெயர்: ''Threshold''<ref name="zdnet-threshold">{{cite web | url=http://www.zdnet.com/article/microsoft-codename-threshold-the-next-major-windows-wave-takes-shape/ | title=Microsoft codename 'Threshold': The next major Windows wave takes shape | publisher=CBS Interactive | first=Mary Jo | website=ZDNet | date=2 December 2013 | last=Foley}}</ref>) என்பது விண்டோஸ் NT இயக்க முறைமைகள் குடும்பத்தின் ஒரு பாகமாக [[மைக்ரோசாப்ட்]] நிறுவனத்தினால் வெளியிட்ட ஒரு [[இயக்கு தளம்]] ஆகும். இதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் 2014 செப்டம்பர் இல் வெளியிடப்பட்டது. முன்னணி நுகர்வோர் வெளியீடு 2015 சூலை 29ம் திகதி வெளியிடப்பட்டது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 இன் தகுதியுள்ள உண்மையான பதிப்புகளை முதல் ஆண்டில் இலவசமாக விண்டோசு 10 இற்கு மேம்படுத்த முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த இலவச மேம்படுத்தல் வசதி சூலை 29, 2016 அன்று (விண்டோசு 10 வெளியிட்டு சரியாக ஒரு ஆண்டுகாலத்திற்கு பின்) முடிந்தது.<ref>{{cite web|title=வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!|url=http://www.vikatan.com/news/information-technology/66641-why-should-you-upgrade-to-windows-10.art|website=vikatan.com|publisher=ச.ஹரிஹரசுதன்|accessdate=7 August 2016}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது