ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 27:
}}
'''ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்''', ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், முன்னாள் [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசை ]] சேர்ந்தவர். இவர் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1954]] ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் [[பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|பட்டுக்கோட்டை]] சட்டமன்ற தொகுதியிலும், [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] மற்றும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில், [[கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)|கந்தர்வக்கோட்டை]] தொகுதியில் இருந்தும், [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசுயின்]] சார்பில் போட்டியிட்டு, [[தமிழக சட்டமன்றத் தொகுதிகள்|தமிழக
சட்டமன்றத்திற்கு]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite book|title=சட்டமன்ற பேரவை நடவடிக்கைகள்|url=https://archive.org/details/170-240815_202009/page/n17/mode/2up|pages=[https://archive.org/details/170-240815_202009/page/n17/mode/2up 4]}}</ref>, <ref>{{cite web|url= http://eci.nic.in/eci_main/StatisticalReports/ElectionStatistics.asp|title= Statistical reports of assembly elections|accessdate= செப்டம்பர் 13, 2020|publisher= Election Commission of India|url-status= dead|archiveurl= https://web.archive.org/web/20101005110118/http://eci.nic.in/eci_main/StatisticalReports/ElectionStatistics.asp|archivedate= October 5, 2010|df= }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._கிருஷ்ணசாமி_கோபாலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது