எழுத்து (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
* [[முதலெழுத்து]], [[சார்பெழுத்து]] என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
* [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாடுபாடு. மெய் தனித்து இயங்காது.
* குறில், நெடில் எனபனஎன்பன எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
* வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மென்மை, இடைமை பற்றியவை.
* சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துக்கள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது