இல்லத்துப் பிள்ளைமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 11:
}}
 
[[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] தென் மாவட்டங்களில் அதிகமாகவும் மற்ற மாவட்டங்களில் குறைவாகவும் '''இல்லத்துப் பிள்ளைமார்''' சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறுகுடி வேளாளர், ஈழவர், இல்லத்தார், பணிக்கர் என பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகவும், படைவீரர்களாகவும், களரி பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது.<ref>"Religion and Social Conflict in South Asia, Page 31,32". Bardwell L. Smith. BRILL Publishers (1976). பார்த்த நாள் 2008-07-29-04</ref>
<ref>"Customs, law, family system in 19th Century Malaba" (PDF). Praveena Kodoth. CDS Publishers (1997). பார்த்த நாள் 2008-07-29-04.</ref>
<ref>"Nambutiris: Notes on Some of the People of Malabar". F. Fawcett, Fawsett Fred, Florence. Asian EducationalServices (2001). பார்த்த நாள் 2008-07-29-04.</ref> <ref>"Malabar Manual". William Logan. Asian Educational Services (1996). பார்த்த நாள் 2008-07-29-04.</ref> சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு <ref>A. Aiyappan, Social Revolution in a Kerala Village: A Study in Culture Change. (Asia Publishing House, 1965), Page 85</ref> <ref> Social Revolution in a Kerala Village: A Study in Culture Change.Page 85. Asia Publishing House, 1965. பார்த்த நாள்: 2007-12-28.</ref> உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.இவர்களில் சிலர் களரி பயட்டு விளையாட்டில் சிறந்து விளங்கினர். [[அறுபத்துமூன்று நாயன்மார்]]களில் ஒருவரான ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த [[ஏனாதி நாயனார்]] அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
யாழ்ப்பாணக்குடியேற்றம் நூல், பாண்டியநாட்டு வேளாளர் என்பவர்கள் நெடுஞ்குடி வேளாளர், சிறுகுடிவேளாளர், அகமுடைவேளாளர், நீறுபூசும் வேளாளர், கார்காத்த வேளாளர் என்னும் ஐவகைப்படுவர் என்கிறது <ref>"யாழ்ப்பாணக்குடியேற்றம் நூல் ஆசிரியர் கு.முத்துக்குமாரசுவாமி பிள்ளை</ref>
 
இந்த சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் தந்தை வழி உறவுத் துவக்கத்தில் மாறுபட்டு தாய் வழி உறவுத் துவக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தச் சமுதாயத்தினரில் ஒரு பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பெண்ணின் வழித்தோன்றலாகவே கருதப்படுகிறது. இந்த சமுதாயத்தில் மூட்டு இல்லம், பளிங்கில்லம், தோரணத்தில்லம், சோழிய இல்லம், மஞ்சநாட்டு இல்லம் எனும் ஐந்து இல்லங்கள் வழியிலான உட்பிரிவுகள் உள்ளது. இந்தப்பிரிவுகளை மையமாகக் கொண்டே உறவுமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்ணிற்கு சமனுரிமை கோரிப் போராடி வரும் இன்றைய நிலையில் துவக்கத்திலேயே முன்னுரிமை கொடுத்த முதல் சமுதாயம் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.{{cn}}
வரி 82 ⟶ 80:
 
இந்த [[செப்புப் பட்டயம்]] பொதுமக்கள் பார்வைக்காக [[மதுரை]] [[அருங்காட்சியகம்]] வழியாக [[மன்னர் திருமலை நாயக்கர் மகால்| மன்னர் திருமலை நாயக்கர் மகாலில்]] வைக்கப்பட்டுள்ளது.
 
கொங்கு நாட்டுப் பேரூர்ச் [[சிறுகுடி வேளாளர் மடத்தில்]] உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் [[சிறுகுடி வேளாளர்கள்]] என்று குறிப்பிடுகின்றது.
சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுள்ளது. கொங்கு நாட்டுப் பேரூர் "மேலைச் சிதம்பரம்" என அழைக்கப்படும்.
 
1. அறுபத்தி மூவரில் பேர் பெற்றோர் (ஏனாதி நாயனார் [[இல்லத்துப் பிள்ளைமார்]] என்கிற [[சிறுகுடி வேளாளர்]] சமூகத்தை சேர்ந்தவர்)
 
2. சேர, சோழ, பாண்டியருக்கு வாட் பயிற்சி பயிற்றுவிப்போன் [[போர்கலை ஆசான்]]
 
3. திருவாருர் கோவிலை கட்டியவர்கள்
 
4. காருணாகர கிளைஞன் [[கருணாகர தொண்டைமான்]] வம்சத்தினர்
 
5. கலிங்கமும் கொண்டு பரணியும் ஏற்றோர் [[கலிங்கத்து பரணி]] இவர்களின் பெருமையை பாடுகிறது
 
6. சிறுகுடி நாட்டில் சிறப்புடன் வாழ்ந்து பெருங்குடியாக பிரசண்டம் பெற்றவர்கள் (அரசர்களுக்கு இணையாக வாழ்ந்தவர்கள்)
 
7. காவிரி பூம்பட்டினம் தன்னில் வணிகர்கள் மனமகிழ ஆர்வ ஜெயந்தி இருபிளவாக தராசில் நிறுத்தி வைத்தவர்கள் (வணிகர்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இரண்டு பிளவாக பிளந்து தராசில் நிறுத்திய போது தராசு சமமாக நின்றது அந்த அளவுக்கு வாள் வீச்சில் வல்லவர்கள்)
 
8. வந்திடும் முன்னே நிமிடத்தில் வணிகர் தேளேரும் [[சேவகன்]] (வணிகர்களின் தோளின் மீது ஏறி வரும் அதிகாரி என்று பொருள்)
 
9. மகிழ்ந்து தோளில் சுமந்து வரும் செட்டியார்கள் அவர்களின் சீரக மாலையை பெற்றவர்கள்
 
10. சிங்ககொடி பிரதாபன்
 
11. ஈழம் திறை கொண்ட லங்காபுரி காவலன் (ஈழத்தில் வரி பெறும் உரிமையுடையவர்கள்)
 
12. ஈழத்து ராஜன் மனமகிழ ஈழம் தன்னிலே ஆரவ ஜெயித்து இருசிஙக-கோ என பேர் பெற்றோர். (ஈழத்து அரசனின் பெண்ணை மணந்தவன் இவர்களின் முன்னோன்)
 
13. தாசப்படை வெட்டி இரட்டை சங்கு பிடித்தவன்.
 
14. வீரபத்திர கடவுளின் சோவடிகளை தினமும் வணங்குவோர். (இவர்கள் வீரபத்திரனின் வழிவந்தவர்கள்)
 
15. பஞ்சநாட்டார் வாழி, மருமூட்டில்லம் வாழி, செஞ்ச நாட்டார் வாழி, சிறந்த ஆரணத்தோர் வாழி, மிஞ்சும் சோழியர் வாழி (இவர்களின் ஐந்து இல்லங்களை பற்றி கூறுகிறது – இது அவர்களின் உட்பிரிவுகள் ஆகும்)
 
[[படிமம்:Sirugudi Vellalar Madam Seppu Pattayam 1.0.jpg|thumb|சிறுகுடி வேளாளர் மடம் செப்பு பட்டய நகல் 1.0]]
[[படிமம்:Sirugudi Vellalar Madam Seppu Pattayam 1.1.jpg|thumb|சிறுகுடி வேளாளர் மடம் செப்பு பட்டய நகல் 1.1]]
[[படிமம்:Sirugudi Vellalar Madam Seppu Pattayam 1.2.jpg|thumb|சிறுகுடி வேளாளர் மடம் செப்பு பட்டய நகல் 1.2]]
[[படிமம்:Sirugudi Vellalar Madam Seppu Pattayam 1.3.jpg|thumb|சிறுகுடி வேளாளர் மடம் செப்பு பட்டய நகல் 1.3]]
[[படிமம்:Sirugudi Vellalar Madam Seppu Pattayam 1.4.jpg|thumb|சிறுகுடி வேளாளர் மடம் செப்பு பட்டய நகல் 1.4]]
[[படிமம்:Sirugudi Vellalar Monastery Seppu Pattayam B.C18th Century.jpg|thumb|சிறுகுடி வேளாளர் மடம் செப்பு பட்டய நகல் 18ம் நூற்றாண்டு]]
[[படிமம்:Copies of the Copper Charter of Sirugudi Vellalar Madam, obtained from the Archaeological Department of the Government of Tamilnadu under the Right to Information Act.jpg|thumb|தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறையிலிருந்து பெறப்பட்ட சிறுகுடி வேலார் மேடத்தின் செப்பு சாசனத்தின் பிரதிகள்]]
 
== சமுதாயச் சிறப்புகள் ==
வரி 169 ⟶ 126:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.gurudevan.info/forum/history-of-illathu-pillai-community-ezhava-related-t424.html History of Illathu Pillai Community-EZHAVA RELATED] (ஆங்கிலம்)
* [https://www.facebook.com/illathupillaimar] (இல்லத்துப்பிள்ளைமார் முகநூல் குழுமம்)
 
* [http://www.illathupillai.com/] (இல்லத்துப்பிள்ளைமார் இணையதளம்)
 
"https://ta.wikipedia.org/wiki/இல்லத்துப்_பிள்ளைமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது