மனுதரும சாத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
மனு தரும சாத்திரத்தில் பெண்களைப் பற்றி கூறப்பட்டுள்ளவற்றில் சில,
{{quote| ஒரு பெண்ணை விபசாரி என்று குற்றம் சாட்டி அதை நிலைநாட்டாதவனுக்கு நூறு பணம் தண்டம். | மனு தரும சாத்திரம் | அத்தியாயம் 8 செய்யுள் 225}}
{{ quote| ஒரு பெண் தான் பெருவமெய்தியதுபருவமெய்தியது முதல் மூன்றாண்டுகள் வரை தந்தை தன்னைத் தக்க ஆடவனுக்கு மணம் செய்விப்பானென்று எதிர்பார்த்திருக்க வேண்டியது. அப்படி நடைபெறாவிடில், தனக்கேற்றவனைத் தானே தேடிக்கொள்ளவும்.| மனு தரும சாத்திரம்| அத்தியாயம் 9 செய்யுள் 90}}
{{quote| இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர் | மனுதரும சாத்திரம் |அத்தியாயம் 9 செய்யுள் 3 }}
{{quote| எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது. | மனுதரும சாத்திரம் |அத்தியாயம் 5 செய்யுள் 147 }}
"https://ta.wikipedia.org/wiki/மனுதரும_சாத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது