இரண்டாம் ருத்திரசிம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 13:
{{location map~ |India |lat=23.17|N |long=75.79|E |label=[[உஜ்ஜைன்]]|position=bottom |label_size=70 }}
{{location map~ |India |lat=21.71|N |long=72.99|E |label=[[பரூச்]]|position=bottom |label_size=70 }}
{{location map~ |India |lat=23.54|N |long=73.12|E |label=[[தேவ்னிமோரிதேவ்னி மோரி]]|position=top |label_size=70 }}
}}
'''இரண்டாம் ருத்திரசிம்மன்''' ('''Rudrasimha II''') (304–348) [[மேற்கு இந்தியா]] அமைந்த [[மேற்கு சத்ரபதிகள்|மேற்கு சத்ரபதி இராச்சியத்தின்]] ஆட்சியாளர் ஆவார். இவர் வெளியிட்ட நாணயங்களில் தம்மை ஜீவதாமனின் மகன் எனக்குறிப்பிட்டுள்ளார்.<ref name="Rapson">{{cite book|last1=Rapson|title=Catalogue of the coins of the Andhra dynasty, the Western Ksatrapas, the Traikutaka dynasty, and the "Bodhi" dynasty|date=1908|publisher=British Museum. Dept. of Coins and Medals|page=[https://archive.org/details/catalogueofcoins00brit/page/170 170]|url=https://archive.org/details/catalogueofcoins00brit}}</ref>4-ஆம் நூற்றான்டில் இரண்டாம் ருத்திரசிம்மன் ஆட்சியில் [[மேற்கு சத்ரபதிகள்]] இராச்சியம் மேற்கே [[அரபுக் கடல்]] முதல் கிழக்கே [[மத்திய இந்தியா]]வின் [[விதிஷா]], [[சாஞ்சி]] [[ஏரண், பண்டைய நகரம்|ஏரண்]] வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டாம் ருத்திரதாமன் [[பௌத்தம்|பௌத்த]] சமயத்தை ஆதாரித்தார். [[மத்திய இந்தியா]]வின் தற்கால [[மத்தியப் பிரதேசம்|மத்திய பிரதேசத்தில்]] உள்ள [[விதிஷா]] [[சாஞ்சி]], [[ஏரண், பண்டைய நகரம்|ஏரண்]] மற்றும் [[தேவ்னி மோரி]] பகுதிகளில் பல பௌத்த [[விகாரை]]களும், [[தூபி]]களும் நிறுவினார். அவரது நாணயம் [[இரண்டாம் யசோதாமன்]] (317–332) மற்றும் [[மூன்றாம் ருத்திரதாமன்]] (332–348)ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போகிறது, அவர்கள் இரண்டாம் ருத்திரசிம்மனின் ஆட்சிக்குட்பட்ட துணை மன்னர்களாக இருந்திருக்கலாம்.<ref name="Rapson" />
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_ருத்திரசிம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது