கா. ந. அண்ணாதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Spelling mistakes
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 174:
| url = http://books.google.com/books?id=q7Yz5aGeoTsC
| isbn = 1555879675}}
</ref> தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான [[ஆகத்து 15|ஆகஸ்ட் 15]], [[1947]] அந்த நாளை கருப்பு தினமாக <ref name=Cho>
{{cite news
| last = ராமசாமி
வரிசை 188:
அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று<ref name=Swarna/>. அண்ணாதுரை இந்தியாவின் சுதந்திரம் ''அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது''. அது வெறும் ''ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல''<ref name=encyc/> என்பதை வலியுறுத்தினார்.
 
திராவிடர் கழகம் ஜனநாயகமானசனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக [[1948]] இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்<ref name=encyc/>.
 
பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது [[பகுத்தறிவு]], [[சுயமரியாதை]], [[தீண்டாமை ஒழிப்பு]], [[மூடநம்பிக்கை]] ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) [[தந்தை பெரியார்|ஈவேராபெரியார்]] விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்<ref name=MR>{{cite web
| last = ஆசான்
| first = ஜிவிகே
வரிசை 201:
</ref>.
 
இறுதி நிகழ்வாக ஈவே ராமசாமிபெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30<ref name=MR/>) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
 
அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத்<ref>[http://sify.com/news/politics/fullstory.php?id=13493522 தமிழக வாழ் முக்கிய நபர்களின் இல்லத்தில் நடைபெற்ற புரோகிரல்லாத திருமணங்கள்-சிபி செய்திகள்]</ref>) மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதிய கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு [[திராவிட முன்னேற்றக் கழகம்]]<ref name=halfcent>
"https://ta.wikipedia.org/wiki/கா._ந._அண்ணாதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது