"இரகுநாத கிழவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
 
==இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கை ==
இவர் [[கள்ளர்]] குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார், பின்னர் தன் மனைவியின் சகோதரரை [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டையின் தொண்டைமானாக]] அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் தொண்டைமான் பல்லவராய[[சிவந்தெழுந்த தொண்டைமானுக்குபல்லவராயர்]]க்கு பதிலாக மாற்றினார், பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.
=== செப்பேடு எழுதுதல் ===
சேதுபதி மன்னர்கள் ஆணைகளை முதலில் ஓலையில் எழுதி அதன் பிறகே செப்பேட்டில் பொறித்தனர். பல செப்பேடுகளில் ஓலையில் எழுதியது யார் செப்பேட்டில் எழுத்துக்களைப் பொறித்தது யார் என்று மிகவும் தெளிவாகக் கூறப்படுகிறது. ஓலையில் எழுதியவர்கள் பெரும்பாலும் இராயசம் அல்லது கணக்குப்பிள்ளைகளாக இருக்கின்றனர். செப்பேட்டில் பொறித்தவர்கள் ஆசாரிகள் அல்லது சிற்பிகளாக இருக்கின்றனார்.
பல செப்பேடுகளில் தல மரபுக்கு ஏற்ப அழகிய வரைகோட்டு ஓவியங்கள் உள்ளன. சில செப்பேடுகளில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான செப்பேடுகளில் இருபுறமும் எழுதப்பட்டுள்ளன.
 
== இரகுநாத கிழவன்சேதுபதி செப்பேடுகள் ==
சுந்தரபாண்டியன் பட்டணம் செப்பேடு புதுக்கோட்டைச் செப்பேடு, இராசசிங்கமங்கலம் செப்பேடு போன்றவைகள் இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கையினை தெளிவாக விளக்குகிறது. அவரது கோவில் கொடை,ஆட்சி முறை போன்றவற்றை அறியலாம்.
160

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3034413" இருந்து மீள்விக்கப்பட்டது