சிவந்தெழுந்த பல்லவராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சிவந்தெழுந்த பல்லவராயர்''' தமிழகத்தில் ஆட்சி செய்த குறுநில மன்னர்களான [[பல்லவராயர்]]களில் கடைசி மன்னர் ஆவார்.<ref>{{cite book|title=Gazetteer of India Tamil Nadu - Pudukkottai district|url=https://archive.org/details/dli.csl.3276/page/n170/mode/1up?q=Seventhelunda|pages=144-149}}</ref> பல்லவராய மன்னர்கள் சேதுபதியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தனர். சிவந்தெழுந்த பல்லவராயர் கிபி 17 ஆம் நூற்றாண்டில் [[புதுக்கோட்டை]]யில் ஆட்சி செய்தார்.<ref name=P24>{{cite book|title=புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள்|url=https://archive.org/details/dli.chennai.161/mode/1up|pages=24}}</ref> இவர் சேதுபதியின் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாமல் தனியாட்சியாக இருக்க விரும்பி, தஞ்சை மராட்டிய மன்னர் [[வெங்கோஜி|எக்கோஜி]]யின் உதவியை நாடினார்.<ref name=P24/> இதனை அறிந்த சேதுபதி, சிவந்தெழுந்த பல்லவராயரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 17 ஆம் நூற்றாண்டில் இவர் வசம் இருந்த புதுக்கோட்டை வெள்ளாற்றுக்கு தெற்கு பகுதிகளை இரகுநாதராயத் தொண்டைமானுக்கு ஒப்படைத்து, அவரை 1686 இல் மன்னர் பதவிக்கு உயர்த்தினார்.<ref name=P24/> அக்காலப்பகுதியில் புதுக்கோட்டை, பல்லவராயன் சீமை என அழைக்கப்பட்டது.<ref name=P24/>
 
புதுக்கோட்டை பல்லவராயர்கள் ஆட்சி செய்த பகுதிகளாக ஆலங்குடி நாடு, அமராபதி நாடு, கடவன்குடி நாடு, செங்காட்டூர் நாடு, திருப்பேரையூர் நாடு, வல்லநாடு, மெய்மலை நாடு, சந்திரேக்க நாடு, கொடுங்குன்றநாடு, கோளக்குடி நாடு, கோனாடு ஆகிய பகுதிகள் குறிக்கப்படுகின்றன.<ref>{{cite book|title=Manual of pudukkottai state vol 2 part 1|url=https://archive.org/details/dli.chennai.145/page/n235/mode/1up?q=seventelunta|pages= 233-261}}</ref> [[மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்]] பல்லவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார்.<ref>{{cite book|title=புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள்|url=https://archive.org/details/dli.chennai.161/mode/1up|pages=21}}</ref>
 
==இதனையும் காண்க==
* [[பெருமான் நம்பிப் பல்லவராயன்]]
* [[மாப்பிள்ளை பல்லவராயர்]]
* [[விஜய ரகுநாத பல்லவராயர்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவந்தெழுந்த_பல்லவராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது