'''ரோமர்உரோமர் மரம் தவளை''' (''Romer's tree frog'') என்பது ''லியுசலசு ரோமெரி'' எனும் சிற்றினத்தினை சார்ந்த தவளையாகும். இத்[[தவளை]] இனம் [[ஆங்காங்]]கில்<nowiki/>மட்டுமே காணப்படக்கூடியது. இதன் உடல் நீளம் சராசரியாக 1.5 முதல் 2.5செ.மீ. வரையுள்ளதாகும். இப்பகுதியில் காணப்படும் தவளைகளில் மிகச்சிறிய தவளை இதுவாகும். இத்தவளை ராகோபோரிடே குடும்பத்தைச் சார்ந்ததாகும்.