சந்திரசேகர் வரையறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Senthilvel32ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
'''சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit)''' என்பது ஒரு நிலையான [[வெண் குறுமீன்|வெண் குறுமீனின்]] அதிக பட்ச [[திணிவு]] (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும் (2.765×10<sup>30</sup> kg).<ref>{{cite book|editor1-first=S. W.|editor1-last=Hawking|editor1-link=Stephen Hawking|editor2-first=W.|editor2-last=Israel|editor2-link=Werner Israel|title=Three Hundred Years of Gravitation|year=1989|publisher=Cambridge University Press|location=Cambridge|isbn=978-0-521-37976-2|edition=1st pbk. corrected}}</ref><ref>{{cite book|page=55|contribution=How A Supernova Explodes|first1=Hans A.|last1=Bethe|first2=Gerald|last2=Brown|title=Formation And Evolution of Black Holes in the Galaxy: Selected Papers with Commentary|editor1-first=Hans A.|editor1-last=Bethe|editor2-first=Gerald|editor2-last=Brown|editor3-first=Chang-Hwan|editor3-last=Lee|location=River Edge, NJ|publisher=World Scientific|date=2003|isbn=978-981-238-250-4|bibcode=2003febh.book.....B}}</ref><ref>{{Cite journal | last1 = Mazzali | first1 = P. A. | last2 = Röpke | first2 = F. K. | last3 = Benetti | first3 = S. | last4 = Hillebrandt | first4 = W. | title = A Common Explosion Mechanism for Type Ia Supernovae | doi = 10.1126/science.1136259 | journal = Science | volume = 315 | issue = 5813 | pages = 825–828 | year = 2007 | pmid = 17289993| pmc = | arxiv = astro-ph/0702351v1 | type = PDF|bibcode = 2007Sci...315..825M }}</ref> இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பிறந்த புகழ் பெற்ற [[விஞ்ஞானி|விஞ்ஞானியும்]], இயற்பியலிற்கான [[நோபல் பரிசு]] பெற்றவருமான [[சுப்ரமணியன் சந்திரசேகர்]] ஆவார்.
 
[[வெண் குறுமீன்]]கள், எலக்ட்ரான் சமநிலை குலைவு அழுத்தத்தால் (Electron Degeneracy Pressure) தமது திண்மத்தால் ஏற்படும்புவியீர்ப்பு விசையால் ஏற்படக்கூடிய குலைவைத் (Gravitational Collapse) தடுத்து நிலைபெறுகின்றன (பொதுவாக விண்மீன்கள், திண்மத்தால் ஏற்படக்கூடிய புவியீர்ப்பு குலைவை, அணுக்கருvil அணுக்கரு இணைப்பில் உருவாகும் அழுத்தத்தால் (Thermal Pressure) ஈடுசெய்து நிலைத்திருக்கின்றன). சந்திரசேகர் வரையறை திண்ம அளவைத் தாண்டும்போது, புவியீர்ப்பு குலைவை எலக்ட்ரான் சமநிலை குலைவு அழத்தத்தால்அழுத்தத்தால் ஈடுசெய்ய இயலாமல் போகிறது. அதன் தொடர்ச்சியாக, அவ்விண்மீன் ஈர்ப்பு விசை குலைவின் விளைவாக [[நொதுமி விண்மீன்|நியூட்ரான் விண்மீனாகவோ]] (Neutron Star) அல்லது [[கருந்துளை]]யாகவோ (Blackhole) உருப்பெருகிறது. சந்திரசேகர் வரையறைக்குள்ளாக திண்மம் கொண்ட விண்மீன்கள், வெண் குறுமீன்களாக நிலைத்திருக்கும்.<ref name="DarkMatter">Sean Carroll, Ph.D., Caltech, 2007, The Teaching Company, ''Dark Matter, Dark Energy: The Dark Side of the Universe'', Guidebook Part 2 page 44, Accessed Oct. 7, 2013, "...Chandrasekhar limit: The maximum mass of a white dwarf star, about 1.4 times the mass of the Sun. Above this mass, the gravitational pull becomes too great, and the star must collapse to a neutron star or black hole..."</ref>
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரசேகர்_வரையறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது