தி. சதாசிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 17:
கல்கி சதாசிவம் [[திருச்சி மாவட்டம்|திருச்சி]] ஆங்கரை என்ற ஊரில் தியாகராஜன் ஐயர், மங்களம் ஆகியோரின் 16 பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தார். [[லாலா லஜபதி ராய்]], [[பிபின் சந்திர பால்]], [[பால கங்காதர திலகர்]], [[அரவிந்தர்]] ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்ட சதாசிவம் இளம் வயதிலேயே [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலை இயக்கத்தில்]] தன்னை இணைத்துக் கொண்டார். [[சுப்பிரமணிய சிவா]]வைக் குருவாக ஏற்றுக் கொண்டார். இதனால் பள்ளியில் இருந்து விலகி பாரத சமாச இயக்கத்தில் இணைந்தார்.<ref>[http://www.expressindia.com/news/ie/daily/19971122/32650403.html Sadasivam was Spartan Gandhian,PTI, November 21, 1997]</ref> பின்னர் [[இராசகோபாலாச்சாரி]], [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]] ஆகியோரின் பால் ஈர்க்கப்பட்டு [[அறப் போராட்டம்|அறப் போராட்டத்தில்]] ஈடுபட்டார்.
 
மூத்த மனைவி அபிதக்குச்சம்பாள்அபிதகுஜாம்பாள் வாயிலாக ராதாஇராதா, விஜயா ஆகியோர் இவரின் பெண் பிள்ளைகள் ஆவர். 1936 சூலையில் [[ம. ச. சுப்புலட்சுமி|சுப்புலட்சுமியை]] சந்தித்தார். முதல் மனைவி இறந்ததை அடுத்து சுப்புலட்சுமியை 10 சூலை 1940 அன்று மறுமணம் புரிந்தார்.
 
இவர் தன் மனைவி [[ம. ச. சுப்புலட்சுமி|எம். எஸ். சுப்புலட்சுமியுடன்]] இணைந்து சந்திர பிரபா சினிடோன் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி 1939-இல் [[சகுந்தலா (திரைப்படம்)|சகுந்தலா]] எனும் திரைப்படத்தை தயாரித்தார்.<ref>https://indiankanoon.org/docfragment/1003665/?big=3&formInput=talkies</ref>இத்திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலெட்சுமி [[சகுந்தலா]] கதாபாத்திரத்தில் நடித்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தி._சதாசிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது