ரிதம் அண்ட் புளூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-1940s +1940கள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
}}
 
'''ரிதம் அண்ட் புளூஸ்''' (Rhythmrhythm and blues) என்பது 1940 களின் பிற்பகுதியில், குறிப்பாக [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான [[மக்கள் இசை]]களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். பின்னர் இச் சொல் பல்வேறு பொருள் மாற்றங்களை அடைந்துள்ளது. "அர்பேன்", "ராக்கிங்", "ஜாஸ்" போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைகளை மக்கள் விரும்பத் தொடங்கிய காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விரும்பி வாங்கிய [[இசைத்தட்டு]]களைக் குறிப்பதற்கு இச்சொல்லை இசைத்தட்டு நிறுவனங்கள் பயன்படுத்தின.<ref>{{cite book|last=Palmer|first=Robert|authorlink=Robert Palmer (writer)|title=Deep Blues: A Musical and Cultural History of the Mississippi Delta|date=July 29, 1982|publisher=Penguin|edition=paperback|isbn=978-0-14-006223-6|page=146}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிதம்_அண்ட்_புளூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது