"பனம்பாரனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

513 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தொல்காப்பியர் [[ஐந்திரம்]] ஐந்திரம் என்பது தமிழர் பல ஆண்டுகள் ஆய்ந்து உணர்ந்த (நிலா, கோள், விண்மீன்,ஓகம் மற்றும் கரணங்கள்) ஆகிய ஐந்தின் திரன்பற்றிய நூட்களாகும் {{Citation needed}} என்று சிலர் கூறிடினும்் தமிழில் திரன் என்ற சொல்லுக்கு இயல்பு என்ற பொருள் இல்லாததனால் இதை ஐந்திரம் என்பது வடமொழி இலக்கண நூல் என்றும் அதனை மேற்கொள் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார் என்பதும் அறிஞர் முடிவு. மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி வட மொழி எனப்படும் சமஸ்கிருத மொழி ஏறத்தாழ கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே பாணினி சூத்திரம் நிறுவினாரென்றும், அவர் நூலிலேயே தனக்கு முன் இருந்த பல இலக்கணங்களின் பெயரையும் கூறியுள்ளார் ஐந்திரம், சாந்திரம், காஸக்ருத்ஸ்னம், கௌமாரம், ஸாகலாயனம், ஸாரஸ்வதம், சாபிஸலம், ஸாகலம், {{Citation needed}} என்று. இவற்றால் தமிழுக்கும் வடமொழிக்கும் மூல இலக்கணங்கள் ஒன்றே என்பது தெளிவு.
 
===தொல்காப்பியன் பெயர் பற்றி===
===பியன்===
 
தொல்காப்பியர் ஐந்திர நூலறிவு நிரம்பியவர் என்றாலும் தமிழின் தொன்மைக் காப்பை இயம்பும் (தொல்காப்பியம்) தொல்காப்பியன் என அரங்கேற்ற அவையில் தனது செயலை விளக்கும் காரணப்பெயரைத் தானே தோற்றுவித்துக்கொண்டார்.
தொல்காப்பியர் என்னும் பெயர் தொல் (பழைய) + காப்பியம் (காவியம்) என்று பிரியும். காவியம் என்பது வட மொழிச் சொல். கவி என்ற பெயர்ச் சொல்லில் பிறந்த தத்திதாந்த வடிவம். மாற்றுக் கருத்தாக
தொல்காப்பியர் ஐந்திர நூலறிவு நிரம்பியவர் என்றாலும் தமிழின் தொன்மைக் காப்பை இயம்பும் (தொல்காப்பியம்) தொல்காப்பியன் என அரங்கேற்ற அவையில் தனது செயலை விளக்கும் காரணப்பெயரைத் தானே தோற்றுவித்துக்கொண்டார் என் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.
 
===படிமையோன்===
தொல்காப்பியர் தமிழின் பல்வகைப் புகழைத் தன் தொல்காப்பியத்தில் நிலைநிறுத்திக் காட்டியுள்ளார் என்று பனம்பாரனார் குறிப்பிடுகிறார். இவரது கூற்று தமிழின் புகழைப் படிமையாக்கிய படிமையோன் என்றும் பொருள்படுமாறு அமைந்துள்ளது. படிமையோன் என்பதற்குப் படிமையாகிய தவக்கோல்ம் பூண்டவர் என்றும் பொருள் காண்கின்றனர்.
13

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3035468" இருந்து மீள்விக்கப்பட்டது