பதஞ்சலி யோகசூத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
<ref name="Poornalayam"/>
 
*'''''யமகயமம்''''': யமகமயம் என்பது தவிர்க்கபட வேண்டிய ஐந்து நடவடிக்கைகள். இவைகள் அனுசரிக்கப்பட வேண்டியவைகளாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
#'''அஹிம்சை''': பிறரை மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தாமை.
#'''வாய்மை''': எப்பொழுதும் வாய்மையுடன் இருக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது . இதனை மூன்று நிலைகளில் அனுசரிக்க வேண்டும். முதலில் நிகழ்ந்ததைக் கூறுதல். எதைப் பார்த்தோமோ அல்லது கேட்டோமோ அதனைக் கூறவேண்டும். இரண்டாவதாக நிகழ்ந்ததைக் கூறாமலிருத்தல். நிகழ்ந்ததைக் கூறுவதைக் கேட்பவருக்குத் தகுதியில்லை என்றால் மெளனம் சாதிக்கலாம். நிகழ்ந்ததைக் கூறவேண்டியதில்லை. மூன்றாவதாக பொது நன்மைக்காக நிகழ்ந்ததை மாற்றியும் கூறலாம். இதைத் தான் வள்ளுவரும் "பொய்மையும் வாய்மையிடத்து" என்று கூறுகிறார். ஆகவே சூழ்னிலைக்குத் தகுந்தாற் போல் இதனைக் கையாள வேண்டும்.
வரிசை 37:
#'''அபரிகிரகா''': தேவைக்கு மேல் பொருள்களின் மீது ஆசைப்படாமை, கையாளாமை. மற்றும் பொருள்கள் என்னுடையது என்ற எண்ணத்தைத் துறத்தலும் ஆகும். குறிப்பாக பேராசை கொள்ளாமையும் ஆகும்.
 
*'''''நியமகநியமம்''''': கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்
#'''செளச்சசெளச்சம்''': தூய்மை மனம் வாக்கு உடல் ஆகிய மூன்றிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். தவறான எண்ணங்களை எண்ணுவதோ, பேசுவதோ அல்லது தவறான செயல்களைச் செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும். உடலைப் பொருத்தவரை உடல் ஆடை முதலியவைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
#'''சந்தோசம்''': இதற்கு திருப்தி என்று பொருள். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற எண்ணம் வேண்டும். இதனால் மனிதன் முயற்சியே செய்யாமல் வாழவேண்டும் என்று பொருள் அல்ல. கர்ம யோகத்தின் மூலம் கர்த்தாவாக செயல் செய்பவனாக வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஆனால் பலனை அனுபவிக்கும் பொழுது திருப்தியான அணுகுமுறையை அனுசரிக்க வேண்டும்.
#'''தவம்''': தவம் என்பது ஒரு பொதுச்சொல். நற்பண்புகளை அடையவும் தீய பண்புகளை நீக்கவும் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் தவம் எனப்படும்.
#'''சுவாத்யாயசுவாத்யாயம்''': வேதங்களைப் படித்தல். வேதங்களைப் படித்து அதனை நன்கு கிரகித்து, உணர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும். வேதத்தின் மந்திரங்களைப் படிப்பதும் நன்கு உணர்ந்து கொள்வதும் இதனுள் அடங்கும். ஆன்மீக வாழ்விற்கு எந்த நூல்கள் உதவி செய்யுமோ அவற்றைப் படித்துப் பயன் பெற வேண்டும்.
#'''ஈஸ்வரப் பிரனிதானபிரனிதானம்''': இறைவழிபாடு: ஒவ்வோருநாளும் இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டும். இறைவனிடம் என்ன கேட்கவேண்டும் என்று எண்ணும் பொழுது மேலே கூறிய நற்பண்புகளையும் செயல்படுத்தும் சக்தியை வேண்டும் என்று கேட்கலாம். இவ்வாறு இறைவனிடம் வழிபடும் பொழுது நாமே இப்பண்புகளை நினைவு படுத்திக் கொள்வது மற்றொரு பயனாகும்.
 
*'''''ஆசனம்''''': ஆசனம் என்பது எப்படி அமர்வது என்றும், எதன் மீது அமர்கிறோம் என்ற இருக்கை ஆகிய இரண்டையும் குறிக்கும். பதஞ்சலி முனிவர் எப்படி அமர்வது என்று குறிப்பிடுகிறார். திடமாகவும் சுகமாகவும் இருக்கும் படி அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேலும் ஆசனங்கள் என்பது உடற்பயிற்சிக்காக செய்யும் ஆசனங்களையும் குறிக்கும் இவை யோகாசனம் எனவும் குறிப்பிடப்படும்.
வரிசை 55:
 
*'''''சமாதி''''': தியானத்தில் ஒரு முகப்படுத்திய மனதை அதே நிலையில் தொடர்ந்து வைத்தல் சமாதி ஆகும்
 
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பதஞ்சலி_யோகசூத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது