இயந்திர மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Honda ASIMO.jpg|170px|thumb|அசிமோவின் மனித உருக்கொண்ட தானியங்கி]]
'''இrயந்திரஇயந்திர மனிதன்''' அல்லது '''மனித உருக்கொண்ட தானியங்கி''' (''Humanoid robot'') என்பது முழுவதும் மனிதனைப் போலவே இருக்கும் [[தானியங்கி]] அல்லது எந்திரன் ஆகும். இவை [[மனிதன்]] செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும், சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும்.
கண், வாய் போன்றவற்றை முகத்தில் கொண்டுள்ள தானியங்கிகளும் உண்டு. [[ஆன்ட்ராய்டு (தானியங்கி)|ஆன்ட்ராய்டு]] எனப்படும் தானியங்கிகள் முழுவதும் மனிதனைப் போலவே இருக்குமாறு செயற்கைத் (SYNTHETIC) தோல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்டவை. இவை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை.
 
"https://ta.wikipedia.org/wiki/இயந்திர_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது