வள்ளியம்மை சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3035771 இல்லாது செய்யப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Valliyammai su.png|thumb|வள்ளியம்மை சுப்பிரமணியம்]]
'''வள்ளியம்மை சுப்பிரமணியம்''' ஈழத்து எழுத்தாளரும், சமூக உணர்வாளரும், நெசவு ஆசிரியரும் ஆவார். இவர் இலங்கையின் பொது உடமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான [[கே. ஏ. சுப்பிரமணியம்|கே. ஏ. சுப்பிரமணியத்தின்]] மனைவி ஆவார்.<ref name="தேசாபிமானி">[https://sathiamanai.blogspot.com/2020/07/blog-post.html புதுமை தம்பதிகள்], தேசாபிமானி 3 பெப்ரவரி 1962</ref> <ref name="thayagam1990">[http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1990.01-02 ஓர் அரசியல் தலைவரின் இலக்கிய உணர்வுகள்], [[சி. கா. செந்திவேல்]], தாயகம், பக். 79-87, சனவரி-பெப்ரவரி 1990</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 10:
 
==சமூகப் பணிகள்==
நெசவு ஆசிரியையாக பணியாற்றியபோது செல்லும் கிராமங்களிலெல்லாம் தனது மாணவிகளை வழிப்படுத்துவதில் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்துள்ளார். கணவரின் தலைமறைவு வாழ்வில் பல இன்னல்களையும் தாங்கியவர். இளமையில் [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] உறுப்பினராக இருந்துள்ளார். [[தேசிய கலை இலக்கியப் பேரவை]]யின் செயற்பாடுகளிலும் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்து செயற்பட்டுள்ளார்.<ref name="தேசாபிமானி"/> <ref name="thayagam1990"/>.
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
==வெளியான நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வள்ளியம்மை_சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது