மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி update ....
வரிசை 1:
{{Infobox Lok Sabha Constituency
|மக்களவைத் தொகுதி = மயிலாடுதுறைபொள்ளாச்சி
| image = Mailadurai lok sabha constituency (Tamil).png
| caption = மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
| Existence = 1984-நடப்பு
| Reservation =
| State = தமிழ்நாடு
| ReservationElectorate = 10,91,519
| Successful Party = [[இந்திய தேசிய காங்கிரசு]] (5 முறை)
| AssemblyConstituencies = 160. [[சீர்காழி (சட்டமன்றத் தொகுதி)|சீர்காழி (SCதனி)]]
161. [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)|மயிலாடுதுறை]]
162. [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)|பூம்புகார்]]
170. [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவிடைமருதூர் (SCதனி)]]
171. [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)|கும்பகோணம்]]
172. [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)|பாபநாசம்]]
| Electorate = 1,091,519<ref>[http://eci.nic.in/eci_main/archiveofge2009/Stats/VOLI/25_ConstituencyWiseDetailedResult.pdf GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result]</ref>

'''மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி''' (''Mayiladuturai Lok Sabha constituency''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் 28வது தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

== தொகுதி மறுசீரமைப்பு ==
'''மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் 28வது தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்பு [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)|கும்பகோணம்]], [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவிடைமருதூர்]], [[குத்தாலம் (சட்டமன்றத் தொகுதி)|குத்தாலம்]], [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)|மயிலாடுதுறை]], [[சீர்காழி (சட்டமன்றத் தொகுதி)|சீர்காழி (தனி)]], [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)|பூம்புகார்]] ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்பு மூலம் [[குத்தாலம் (சட்டமன்றத் தொகுதி)|குத்தாலம்]] தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)|பாபநாசம்]] தொகுதி சேர்க்கப்பட்டது.

== சட்டமன்ற தொகுதிகள் ==
==தொகுதி மறுசீரமைப்பு==
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளன. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளன.

# [[சீர்காழி (சட்டமன்றத் தொகுதி)|சீர்காழி (தனி)]]
தொகுதி மறுசீரமைப்பு மூலம் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டது.
# [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)|மயிலாடுதுறை]]
# [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)|பூம்புகார்]]
# [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவிடைமருதூர் (தனி)]]
# [[கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)|கும்பகோணம்]]
# [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)|பாபநாசம்]]

== மக்களை உறுப்பினர்கள் ==
இங்கு காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

* 1951 இரட்டைஉறுப்பினர் ஆனந்தநம்பியார் கம்யூனிஸ்ட், சந்தானம் காங்கிரசு
* 1962 (தனி) [[மரகதம் சந்திரசேகர்]]- காங்கிரசு
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது