லெமூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
'''லெமூர்''' என்பது [[குரங்கு]]க்கு இனமான ஒரு விலங்கினம். இது [[ஆப்பிரிக்கா]]வின் தென் கிழக்கே உள்ள [[மடகாஸ்கர்]] [[தீவு|தீவில்]] வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு [[நாய்|நாயின்]] முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் [[முதனி]] என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். [[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[போனபோ]], [[ஒராங்குட்டான்]] ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் [[பெரிய மனிதக்குரங்கு இனம்]] ''(simian, apes)'' என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் ''(prosmian)'' என்றும் வகைப்படுத்துகிறார்கள்.
 
இரவு நேரங்களில் உணவு தேடும் இவ்விலங்குகள், சிறிய உடலும், கூரான மூக்கும், பெரிய கண்களும் மற்றும் நீண்ட வாலும் கொண்டது. பொதுவாக இவ்விலங்குகள் மரங்களில் வாழும்; இரவில் பரபரப்பாக இயங்கும்.
== மேலும் பார்க்க ==
* [[வரிவால் லெமூர்]]
"https://ta.wikipedia.org/wiki/லெமூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது