சந்திர குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். புரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.
 
== சந்திர குல அரசர்கள் ==
தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும் இந்து மத புராணங்களோ [[கேரளர்|சேரர்]], [[சோழர்]], [[பாண்டியர்]] போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.<ref>பதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref> தமிழக மூவேந்தர்கள் பின்வருமாறு அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளனர்.
 
*சந்திர வம்சம்
வரி 38 ⟶ 39:
# [[கௌரவர்]]
# [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]]
# [[பரீட்சித்து]]
<ref>ஒட்டக்கூத்தர் சோழனைப் புகழ்வதாகவும், புகழேந்திப் புலவர் பாண்டியனைப் புகழ்வதாகவும் உள்ள பாடல்களில் ஒட்டக்கூத்தர் பாடல்<br />கோரத்துக்கு ஒப்போ கனவட்டம் அம்மானை, கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானை<br />ஆருக்கு வேம்பு நிகர் ஆகுமோ அம்மானை, ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானை - நூல் தனிப்பாடல் திரட்டு பக்கம் 56</ref>
# [[சனமேசயன்|ஜனமேஜயன்]]
# [[மூவேந்தர்]] சோழனைச் '''[[சூரிய குலம்]]''' என்றும், பாண்டியனைச் '''[[சந்திர குலம்]]''' என்றும், சேரனை '''[[அக்கினிக் குலம்]]''' என்றும் கொள்கின்றனர்.<ref>ஒட்டக்கூத்தர் சோழனைப் புகழ்வதாகவும், புகழேந்திப் புலவர் பாண்டியனைப் புகழ்வதாகவும் உள்ள பாடல்களில் ஒட்டக்கூத்தர் பாடல்<br />கோரத்துக்கு ஒப்போ கனவட்டம் அம்மானை, கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானை<br />ஆருக்கு வேம்பு நிகர் ஆகுமோ அம்மானை, ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானை - நூல் தனிப்பாடல் திரட்டு பக்கம் 56</ref>
 
== காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திர_குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது